
தாயாய்த் தாரமாய்த் தங்கையாய்த் தாரணியில் தன்னலமின்றி மன்னுயிர் வாழவைக்கும் பெண் என்ற பெரும்சத்தியினை வாழ்க்கைத் துணையாகத் தந்த இறைவனடி போற்றி பெண்ணுக்கு உள்ள எல்லாவிதமான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் ஒழிந்திட உழைப்பதற்கு அனைத்துலகப் பெண்கள் தினமான இன்று அனைவரும் உறுதி கொள்வோம்.
பற்றிமாகரன்