|
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Submitted Information:உங்கள் பெயர்: சுந்தரலிங்கம் வி உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அருண்குமார்! "சமர்பணத்தில்" உங்கள் குருதட்சணையைப்பார்த்தேன். அதற்காக அவர் உங்களிற்கு விட்டுச்சென்றதை இதில் பார்க்கிறேன். எண்ணத்தில் இருப்பதை எழுதியதில் இருக்கும் நேர்த்தி மிகவும் அருமை. இன்னும் எழுதுங்கள். பதிவு: 29/11/2012 |
|
|