"அழகு"
காலையில் உதிக்கும் சூரியன் அழகு!
விடிகாலையில் படர்ந்து கிடக்கும் பனித்துளிகள் அழகு! பனித்துளிகளின் தாலாட்டில் மலர்ந்திடும் மலர்களில் தேனுண்டு கதைபேசும் தேன்வண்டுகள் அழகு! தேன்வண்டுகளுடன் போட்டியிட்டு மலர்பறிக்கும் மங்கையர்களின் வெண்டைவிரல்கள் அழகு! மலர்களை கூந்தலில் சூடி உலாவரும் மங்கையர்கள் அழகு! அழகிய மங்கையருடன் கூடி உலாவர காத்திருக்கும் காளையர்கள் அழகு....அழகு! மல்லிகை மொட்டுப்போல் விரிந்திட்டகுழந்தையின் முகத்தில் மலர்ந்திடும் புன்னகை அழகு...அழகு...அழகு...அழகு! ச.சாந்தன்
|
You've just received a new submission to your
"அழகு - சாந்தன்". Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: Hi Saanthan your poem " Alagu" is very beautiful and meaningful. I also adore all of your other poems as well. Please continue to give your contribution to the website. I wish u all the very best and keep up your wonderful work! |