|
From:sangeetha Thenkili <@>
ஊருடன் கூடி வாழ் என்பது ஔவைமொழி. ஆனால் இன்று உலகம் முழுக்கப் பரந்து வாழ்ந்துகொண்டிருக்கும்மயிலிட்டி மக்களை ஊரோடு சேர்ந்து வாழும் ஓர் உணர்வைத் தந்த இணையத்தளத்திற்கும், இதற்கான முதல் முயற்சியை எடுத்த திரு.அருண்குமார் அவர்களுக்கும், எம் ஊர் மக்களை ஒன்றாக்கி எமது கிராமத்தை இன்னும் முன்னேற்ற உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். -சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்- பதிவு: 06/06/2012 You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம் சங்கீதா தேன்கிளி. Submitted Information:பெயர்: Sadacharalingam Sathananthan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: உங்களைப் போன்ற கவிஞர்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் சகோதரியே! உங்களின் வாழ்த்துமடல் கவிதை என்னை ஒரு நிமிடம் எமது ஊருக்கு அழைத்துச் சென்றது. சகோதரியே உங்களைப் போன்றே பல கவிஞர்களால் எம்மண் பெருமிதம் கொள்கின்றது. எமது பிரான்ஸ் மயிலிட்டி ஒன்றியம் தலைநிமிர்ந்து கர்வம் கொள்கின்றது. உங்ககளின் ஆக்கங்கள் தொடர்ந்திடட்டும்!!! நன்றி! பதி்வு 05/06/2012 Gnanapragasam Anton
தமிழ் மணத்துடன் அழகான கவி படடைத்த சங்கீதா தேன்கிளிக்கு என் வாழ்த்துகள். |