|
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் நவரத்னராணி.
Submitted Information:பெயர்: sadacharalingam sathananthan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: வெண்ணொளியாக வந்த மல்லிகை வாசனைக் கவிதைக்குப் பாராட்டுக்கள்! மயிலை மாந்தர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட மண்வாசனை மாறாத தேன்மதுரச் சித்திரக்கவிக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்! உங்கள் ஆக்கங்கள் எங்கள் இணையக்குழந்தையில் தொடர்ந்திடட்டும். நன்றி! ச. சதானந்தன் ou've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் நவரத்னராணி.
Submitted Information:பெயர்: jeyarany norbert மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: Happy first anniversary! I hope your organisation lasts more than 100 years. I hope the next generation will also continue and develop. Again, Happy Anniversary! |