நன்றி மடல்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் 07/10/2012 இல் நடந்த கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பொது நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதம விருந்தினர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் பாராட்டுவதோடு அவர்களுக்கு எமது மனம் திறந்து நன்றி தெரிவிப்பதோடு, நோர்வேயிலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வருகைதந்து எமது நிகழ்வை சிறப்பித்ததோடு எமது மண்ணின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியமைக்கும் நன்றி கூறுகின்றோம்.
மேலும் பிரான்சில் இருந்து வருகைதந்து எமக்கு உற்சாகமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, எமது நிகழ்வில் கலந்துகொண்டு திருக்குறள், தமிழ் சினிமா நடனம், தமிழ்ப் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஆங்கில நடனம், சிறந்த குடும்பங்களுக்கான போட்டி, குறும்படம், கவிதை, பேச்சு (உரை), நகைச்சுவை நாடகம் என்பனவற்றைத் தந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது கோடான கோடி நன்றிகள் தெரிவிப்பதோடு, எமது நிகழ்வு சிறப்புடன் நடைபெற வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மட்டற்ற மகிழ்ச்சியோடு நன்றிகள் தெரிவிக்கின்றோம். மேலும் எமக்கு இந் நிகழ்வினை சிறப்புடன் நடாத்த பல வழிகளிலும் உதவிய அனைத்து நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் நன்றிகள் தெரிவிப்பதோடு, எமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒத்துழைப்போடு ஓயாது உழைத்து எமது பொது ஒன்றுகூடலை சிறப்புடன் நடத்தியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்

2012 பொது ஒன்றுகூடலின் புகைப்படங்கள்
Sangeetha Thenkili நாங்களும் வாழ்த்துக்கிறோம்...
Mahipalan Mathees Wishess
|
Myliddy Live மயிலிட்டி.பிரான்ஸ்
Gunapalasingam Arunasalam மயிலிட்டி.பிரான்ஸ் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்புற நடைபெற மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.
Sountha Manuel வாழ்த்துக்கிறோம்...
|
|