|
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் அல்விற்.
Submitted Information:பெயர்: Sadacharalingam Sathananthan மின்னஞ்சல்: [email protected] கருத்துக்கள்: அயலூரைப் பாராட்டும் பண்புகொண்ட "ஊறணி மங்கைக்கு" எனது வாழ்த்துக்கள். உங்கள் "என்னுயிர் மண்ணே" ஆக்கம் முத்துக்கள் போன்று என் கண்முன்னே நிற்கின்றன. உங்கள் ஊர் தேவாலயம் இன்னும் எம் மனங்களில் பூசிக்கப்படுகின்றன. ஆக்கங்களுக்கு ஆயுள் பலகாலம். சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி ஏது. தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.......... நன்றி! ச. சதானந்தன் |