மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Photo
Photo

தெய்வீகராகங்கள் இறுவெட்டு நிகழ்வின் புகைப்படங்கள்!



Photo
Photo
Photo
Photo

Photo
கலாபூஷண விருது பெற்ற மயிலையின் மைந்தர்கள்.

15-12-2013 அன்று இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நடைபெற்றது, இவ் விழாவில் மயிலையின் மைந்தர்கள் இருவர் கலாபூசன விருதினை பெற்று எமது ஊரிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சிற்பக்கலை துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கட்கும், நாடகத் துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை அவர்கட்கும் இவ் விருது கிடைக்கப் பெற்று இருக்கின்றது .இவ் இரு கலைஞர்களையும் அனைத்து மயிலை மக்கள் சார்பாக உளமார வாழ்த்துகின்றோம்.


Photo
பசியின் வலியில் கதறித்துடிக்கும் 
பச்சிளங்குழந்தையின் பால்முகம் 
கைகளில் தக தகவென மின்னிய தங்க மோதிரத்தில்

கைகளால் பொத்தியும் ஊசியால் 
குத்தியும்கூட வெளித்தெரிந்தது 
தங்கைகளின் உடல் அவயங்கள் - அலுமாரியில் 
அளவுக்கு அதிகமாக அடுக்கிவைத்த ஆடைகளில் 


Photo
சிறையிருந்து விடுதலையான மண்டேலா - சங்கீதா

தென்னாபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். ஏனெனில், உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.


Photo
கறுப்பினத்து சூரியன் மறைந்தது. - சண் கஜா 
*******************************
வானுயர்ந்த கோபுரத்து தீயதனைக் காண, 
வரிசை கட்டி வருகிறது வான தேவர் கூட்டம் .
ஆபிரிக்க தேசத்தின் ஜோதியினைக் காண, 
அலை மோதி வருகிறது அடியவர்கள் கூட்டம். 
(வானுயர்ந்த)

கறுப்பினத்து சூரியனே கண் மூடித் தூங்குகிறாய் ,
ஒளியிழந்த உன்னவர்கள் உனைத்தேடி ஏங்குகிறார். 
விழி திறந்து பாராயோ விடுதலை...யின் தலைமகனே ,
நீ விசுவாசித்த பூமி தனில் மீண்டொருக்கால் வாராயோ . 
(வானுயர்ந்த )


Photo
நெல்சன் மண்டேலா! - வி.அல்விற்

மனித நேயமும் சிந்தனைத் தெளிவும் 
மனங்கொண்ட உறுதியும் இறுதிவரை 
வரலாறு ஆழமாகப் பதிவு செய்துள்ளது 
மரணிக்காத உன் வாழ்வு தொடரும் 
செம்மைச் சான்றாய் முன் விரியும் 
இப்போது.....
தலை வணங்குகிறேன் உன் பணிக்கு.

வி.அல்விற்.


Photo
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா!! - சுதா நவம்
**** ****** ****** **** ***** **** ******


இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!
இரும்புத்திரை உடைத்தெழுந்த கதிரே!
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா!
நம்பிக்கை முனை நாட்டின் நட்சத்திரமே
விடுதலையின் முகவரி தெரிந்தவனே
போராடிப்பெற்ற சுதந்திரத்தின்
பெறுமதி தெரிந்தவனே!


Photo
Photo
திரு திருமதி வசந்தமேனன் றஞ்சனா தம்பதியினரின் செல்வப் புதல்வி லிதுசா 
26/11/2013 அன்று தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 

இவரை குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் பிரான்ஸ் மயிலிட்டி மக்கள் ஒன்றியமும் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றது. 


"மயிலை மண்ணுக்கு ஒரு மடல்"

துன்பத்தில் ஒரு மடல்
சொந்த தேசத்தில் துவளும்
என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு

ஆருயிர் அன்னையே நீ
உன் அன்பு செல்வங்களை எண்ணி
அழுகிறாயா -இல்லை
உன் மழலைகளின் அன்பிற்கு
ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன்
என் அன்னையே

உன் மழலைகள்
இடம்பெயந்தோர் ......


வேள்விக்கு சமித்திடுவோம்..- மயிலைக்கவி சண் கஜா

Photo
வேள்விக்கு சமித்திடுவோம்..
★★★★★★★★★★★★★★★
வனவாசம் முடித்து புது வாழ்வு வாழ புறப்பட்டு விட்டோம் .
இனி எவன் வந்து எமைத்தடுத்தாலும் ,
அவனுக்கு அடங்கோம்.
ஆறுமுக சாமி வீதியில் ஆரம்பம்,
முனையன் வளவான் வீதி வரை தொடர்வோம் . 


சிதம்பரம் ஆச்சி மகன் 
சிவராசா அண்ணனை பார்த்தேன் 
பிராயடி பகுதியின் பெருங் குடி மகனவன்.
நெக்குருகி நின்றான் . 



பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு - 
வி. அல்விற் 

Photo
பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம்
நிலமகள் மடியிலே வாழ்ந்திடும் உரிமையுண்டு 


விதையிடா நிலங்களும் விளைந்திருக்கும் மண்புழுக்களும்
வாவென்றழைக்கும் தூக்கத்திலும் கனவுகளாய் 
வதையுறும் நிலையிலும் விழித்திருக்கும் உள்ளூர 
வானோடும் மண்ணோடும் பிணைந்திருந்த காலங்கள் 


முதலாம் நாள்!
வலி. வடக்கு மக்களால் ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஆரம்பம்!

Photo
வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான....


காணொளி, வானொலி செய்தி மற்றும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.....


Photo
வலி.வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரியும், அந்தப் பகுதிகளை மக்கள் குடியமர்வுக்கு விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்க வலி.வடக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். 


Photo
வலி வடக்கு கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251) மற்றும் மயிலிட்டித்துறை தெற்கு (ஜே/248) ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளின் கீழ் மயிலிட்டித்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாகம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டு 31/10/2013 இன்று தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பணிமணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி: தகவல், புகைப்படங்கள்
திரு. அ. குணபாலசிங்கம்


Photo

Photo
"விஜயதசமி"

தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் ...?
 
தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.


புதிய தலைமுறை!

முட்டைக்குள் போராடியது குஞ்சு 
முழுமையாக 22 நாள் 
ஊருக்குள் போராடினோம் வேறுபட்டு 
ஊருக்காய் போராட்டம் ஒன்று பட்டு 
மண்ணினை இழக்கும் வரை 
மதிப்பு தெரியவில்லை.......>>>>


திருமண வாழ்த்து! 
http://www.Myliddy.co.uk/wedding.html


இருண்டுபோன நாளின் நினைவுகள்!

Photo
யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் நாளேட்டில் மயிலிட்டியின் பிரிவு தொடர்பான ஆய்வுக் கட்டுரை! 
நன்றி: உதயன் நாளேடு.



Photo
மயிலிட்டி கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் கடலுணவு ஏல விற்பனை நிலைய திறப்புவிழா!

மயிலிட்டி கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் ஏல விற்பனை நிலையத்தினை 10/08/2013 அன்று கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் Dr. ராஜித சேனாரட்ண அவர்களும், மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் K.N. டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வைபவ ரீதியாக திறந்துவைத்தார்கள். அந் நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு! 

நன்றி: புகைப்படங்கள் திரு. அ. குணபாலசிங்கம்


மயிலிட்டி விநாயகர் வீதியைப் சொந்த முகவரியாகக் கொண்ட திரு திருமதி விசயரத்தினம் தம்பதியினரின் 25ம் ஆண்டு திருமண நாள்! 
தம்பதியினரை சகலதும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் மனதார வாழ்த்துகின்றது.

Photo
RV பந்தல் சேவை விளம்பரம் பரந்தன் பேரூந்து நிலையத்தில் மயிலிட்டி முகவரியுடன்!
நன்றி படங்கள்: திரு. அ.குணபாலசிங்கம்
Photo
Photo
Photo

பேய்கள் வருகின்றன ஊருக்குள் (சுதா நவம்)
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** 


அந்தி சாயும் வேளை காற்றில்வந்த செய்தி கேட்டு
முதலில் முற்றத்து பலா ஒப்பாரி வைத்தது.
கிணற்று துலாக்கொடி துவண்டு போனது.
வாசல் கதவு வாய்பிளந்து நின்றது.

முற்றத்தில் முருங்கை மூர்ச்சை ஆனது.
வேலியில் பூவரசு பேச்சிழந்து போனது.
அத்தி மரமும் அழுதது ,
அனாதையாய் போனதாய்.
தோட்டத்தில் வாழை வாயடைத்து நின்றது.


மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள்!

பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.
ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.
கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

Sountha Dr.Jerman 

இந்தக் காரைத் தெரியுமா?

Photo
இந்தக் காரை மயிலிட்டியில் 70,80 களில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள், தெரிந்தவர்கள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

திரு. கிருஸ்ணபிள்ளை ஐயா அவர்களுடைய இந்தக் கார் தற்பொழுது தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலின் ஐயர் ஒருவரால் வாங்கப்பட்டு மீள்வேலைகள் செய்யப்படுகின்றது.  எனது தந்தையார் திரு. அ. குணபாலசிங்கம் அவர்கள் ஒருமுறை ஐயரின் வீட்டுக்குச் சென்றபோது இந்தக் காரைக் கண்டிருக்கின்றார், ஆச்சரியத்துடன் அவருடன் வினவி பின்பு அங்கு போகும்போதெல்லாம் காரைப் பார்க்காமல் வரமாட்டார். நான் ஊருக்குச் சென்றிருந்தபோது செல்வச்சந்நிதி ஆலயத் தரிசனத்தின் பின் என்னை அழைத்துச் சென்று இந்தக் காரை நேரில் காட்டினார். எல்லையற்ற மகிழ்ச்சியுடன் “மயிலிட்டிச் சந்தியில் நின்று அனைவரையும் வரவேற்ற, அனைவராலும் விரும்பப்பட்ட இந்த வாகனத்தை எமது மக்களுடன் இணையம் மூலம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தோசை சுட்ட சொந்தக் காரரின் இந்தக் காரை கமெராவை எடுத்து ஆசைதீரச் சுட்டுக்கொண்டு வந்தேன். மேலும் படங்கள் இணைக்கப் பட்டுள்ளன!
அன்புடன்
அருண்குமார்




Photo
மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இலவச முன்பள்ளியின் விளையாட்டு விழா - 2013

நிகழ்வின் புகைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்!

புகைப்படங்கள் : திரு. அ. குணபாலசிங்கம்


Photo
மயிலிட்டிக்காக மாவிட்டபுரம் வரை........... 


மயிலிட்டி மண்ணில் கால் பதிக்கச் சென்றவர்களுடன் நானும் சென்றிருந்தேன். கிடைத்தற்கரிய அரிய சந்தர்ப்பம் கைநழுவிப் போனதில் பாலகர் முதல் வயோதிபர் வரை ஏமாற்றத்துடன் எமது மண்ணைத் தழுவ முடியாமல் திரும்பினோம்.
அருண்குமார் இலங்கையிலிருந்து.




Photo
Photo

Photo
சுனாமி நினைவுகளில் ஆண்டு ஒன்பது

அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை 
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட 
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும் 
ஆறவில்லை எம்மனசு 



Photo
மீட்ப்பர் பிறந்தார்

துன்புற்று மரிப்பற்கே இவ்வுலகில் 
இன்புற்று அவதரித்தது இக்குழந்தை  
பன்புற்று மனிதர்தாம் வாழ ஆண்டவர் 
அன்புற்று அனுப்பியது இக்குழந்தை 

அன்னைமரியின் கருவில் மடியில் அன்பில் 
தவழ்ந்தது இக்குழந்தை 
ஏழைகளுடன் ஏழையாய் எளிமையின் வடிவமாய்
வளர்ந்தது இக்குழந்தை 


Photo
மெழுகுபோல் உருகும் தமிழினத்துக்கு 
புத்துணர்வுதரும் ஆண்டாக வருக!
நெஞ்சைத்தொட்டு மோதியெழும் -நம் 
துன்பங்கள் மூழ்கிடும் ஆண்டாக வருக!
தொலைந்த உறவுகளை  தேடும் உறவுகளுக்கு 
நல்உறவாடும் ஆண்டாகவருக!
வாழ்க்கை தொலைந்த பெண்குலங்களுக்கு 
வசந்தம் வீசும் ஆண்டாகவருக!
ஏதிலிகளாக புலம்பெயர் தேசங்களில் புலம்பும் 
ஆத்மாக்களுக்கு ஆதரவுதரும் ஆண்டாகவருக!


Photo
"போராளி " - சாந்தன்

மானிடமே விரும்பாத சாவு 
மானிடமே விரும்புகின்ற  சரித்திரத்தை 
காவு கொண்டு சென்றதோ 

கறுப்பு இனதேசத்தின் விடிவெள்ளி போராளியே 
கலங்கா நெஞ்சுடன் விடுதலை உரம்மிட்டவனே 
வெள்ளையனுக்கு அடிபணியாது தலைநிமிர்ந்தவனே 


Photo
மந்திர புன்னகைக்காரன் - ஐங்கரன் 

மந்திர புன்னகையால் அடிமை சங்கிலியை அறுத்தெறிந்த தந்திரக்காரன்

அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்த சாணக்கியன்


Photo
நெல்சன் மண்டேலா - கவிப்பிரியை 

நெல்சன் மண்டேலா என்னும் கருப்பினத்தின்
கடவுள் கருப்பினத்தின் கண்கள் கருப்பினத்தின்
இதயம் கருப்பினத்தின் காவியமனிதன் இந்த உலத்தின்
அனைவருக்கும் கண்களாக வானத்தின் நட்சத்திரமாக
வானவில்லாக விளங்குகிறாரென அத்தனை பத்திரிகையும்
அத்தனை தொலைகாட்சிகளும் அத்தனை நாட்டு தேசியகொடிகளும் அரைகம்பத்தில் பறக்கவிட்டும் 


Photo
முடிவை மாற்றிவிடு.

மலர்களை நீ கூந்தலில் சூடுவதில்லை என்று அறிந்தபின் 
மலர்கள் அனைத்தும் இறைவனை மன்றாடுகின்றதாம் 
தங்களுக்கு மறுபிறப்பே வேண்டாம் என்று.

அரிதாரங்கள் நீ அணிவதில்லையென அறிந்ததும் 
அவை அனைத்தும் ஆத்தங்கரை அருகில் அணிவகுத்து நிக்கின்றனவாம் வாழ்வை அழித்துக்கொள்ள எண்ணி.
....


ஊருக்கு போவோம். போருக்கு வாரீர்....
மயிலை சுதா நவம்.

Photo
புயலடித்த தேசத்தில் ஒரு புனிதப்போர்
புத்தனின் பித்தர்களுக்கு பாடம் புகட்டும் போர்.
நாங்கள் சுனாமி அடித்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள்
சிங்களத்திற்கு பினாமிகளாய் வாழமாட்டோம்!

மாவைக்கந்தன் வீதியில் நடக்குது
மக்களின் போராட்டம்.
இது பகட்டுப்போரல்ல- பட்டிணிப்போர்.
மன்னனுக்கான போரல்ல
மண்ணுக்கான போர்.
இது வேடிக்கை போரல்ல
விடியலுக்கான போர்.



திரு. மிக்கேல்பிள்ளை ஞானப்பிரகாசம் (துரை) அவர்களின் 14ம் ஆண்டு நினைவு தினம்!

Photo

Photo
Photo

Photo
கிளாலிப் பயணம் 

எரிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலிற்கு முன் 

கசக்கப்பட்ட பக்கம் இது.

வாசிப்பதற்காக எழுதப்படும் வசனங்களல்ல,
உச்சரிப்பிற்கான வார்த்தைகளுமல்ல,

நெஞ்சை கிழித்த நினைவழியா பயணம்.
பெருவழி அடைத்ததினால் திறக்கப்பட்ட சிறுவழி,
ஆரவாரமான பயணம், ஆறேழு நாட்களுக்கு முன்பே 

அமளியான வெளிப்பாடு.


ஆலயங்களின் பாடல் வெளியீடு:
உறவுகளின் பங்களிப்பு தொடர்கின்றன. இன்றுவரை கிடைக்கப்பெற்ற மேலதிக பங்களிப்புக்கள் செய்தவர்களின் விபரங்கள் வாழ்த்துக்களுடன்:

திரு.அன்ரன் ஞானப்பிரகாசம்

திரு.வாசுதேவன் தேவதாசன், திரு.ஜஸ்ரின் தேவதாசன்

திரு அழகராசா முருகேசு

மயிலிட்டி ஆலயங்களின் பாடல்கள் வெளியீட்டிற்காக அனைத்து நாடுகளிலிருந்தும் மனமுவந்து பணஉதவி செய்தோரின் மற்றும் செய்ய இருப்போரின் விபரங்கள் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவினரால் அனைத்து மயிலிட்டி இணையங்களுக்கும் அறிவித்திருக்கின்றார்கள். மின்னஞ்சல் மூலமாக அவர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றவை உங்கள் பார்வைக்காக இங்கே பிரசுரிக்கப் பட்டுள்ளது.
Photo
Photo
Photo

Picture
மயிலிட்டி ஆலயங்களின் பாடல் வெளியீடு!

மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக்குழு எமது ஊரில் உள்ள ஆலயங்களினை நினைவுகூரும் வகையில் பாடல்கள்  அமைத்துள்ளனர். அவற்றை இந்தியாவிலுள்ள பாடகர்கள் மூலம் பாடி CDயில் பதிவு செய்யும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். இம்முயற்சிக்கு புலம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி உறவுகளிடம் பண உதவியை எதிர்பார்க்கின்றார்கள். உறவுகளே இந்த அரிய முயற்சி இனிதாக நிறைவேற எங்களால் முடியுமான பங்களிப்பை செய்து உதவுவோம். இதற்காக அவர்கள் எமது ஒன்றியத்துக்கு அனுப்பிய கடிதத்தை கீழே இணைத்துள்ளோம். நன்றி!

உதவி செய்ய விரும்புவோர் எமது நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும், எழுத்து மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். நன்றி!



14 ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo
அ...ப்.....பா... 
அப்பா என் அன்னைக்கும் அன்னை 
என் அறிவிற்கும் அன்னை 
அன்பிற்கும் அன்னை 
என் அன்புத் தந்தை.... 

மார்க்கோபோலோவையும் மாயக்கண்ணனையும் 
மண்வாசனையுடன் மனதிற்குள் ஏற்றினார் 
எங்கே கற்றார் நானறியேன் 

குடும்பத்தினர்,
சங்கீதா தேன்கிளி



அமரர் உயர்திரு சின்னையா தவரட்ணம் அவர்களுக்கு மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தில் நடைபெற்ற மயிலிட்டி மக்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின் படங்களும் வீடியோவும் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்!

Photo
"மின்னஞ்சல்"

வணக்கம்!
நலம் நலமறிய ஆவல்!

இன்று தந்தையர் தினமாம்
உங்களை அழைத்து வாழ்த்துக் கூற முடியவில்லை
உங்கள் தொலைபேசியில் கோளாறு
அஞ்சல் முகவரியும் மாறியுள்ளது
மின்னஞ்சல் அனுப்புகின்றேன்!

என்னை உருவாக்கியதற்கு நன்றி!
எமக்காக உழைத்ததற்கு நன்றி!
எம்மைக் காத்ததற்கு நன்றி!
எம் அனைவர் சார்பிலும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!
..........



மயிலை ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய இணையதளம்

Photo
மயிலை ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவராகிய சிவஸ்ரீ நவமணி ஐயர் குடும்பத்தினராகிய நாம் எமது வருங்கால சந்ததியினருக்கு எங்கள் ஆலயத்தின் மேன்மையையும் தொன்மையையும் அம்பாளின் அற்புதங்களையும் எடுத்தியம்புவதற்கான ஓர் ஆவண விபரிப்பாக இவ் வலைத்தளத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.

எமது ஆலயமாகிய ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பண்டைக்கால நல்லூர் இராசதானியுடன் நெருங்கிய தொடர்புடையவரான வீரமாணிக்க தேவனினால் உருவாக்கப்பட்டது. அவரது வழித்தோன்றல்களே ஆலய பூஜா கைங்கரியங்களையும் ஆலய நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்................... மேலதிக விபரங்களுக்கு:



கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வரலாறு

Photo
இலங்கையில் எத்தனையோ இடங்களில் புனித அந்தோனியார் ஆலயங்கள் இருப்பினும், கொழும்பு, கொச்சிக்கடை ஆலயம்  ஒருதனிச் சிறப்பும் கவர்ச்சியும் கொண்டதாக விளங்குகின்றது. மனித சமுதாயத்திற்கு இன, மத வேறுபாடின்றி இறைவனின் அருளைப் பெற்றுத்தரும் மத்திய நிலையமாக கொழும்பின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் செவ்வாய்க்கிழமை தோறும் அணியணியாக வந்து சேரும் கூட்டங்களில் பல தரப்பட்டோர் உளர். குடும்பநலம், உடல்நலம், மனநலம், ஆத்மநலம் ஆகிய பல்வேறு நன்மைகள் தேடி ஓடிவரும் அடியாரை புனித அந்தோனியார் எப்போதும் வெறும்கையோடு 
அனுப்புவதில்லை



மரண அறிவித்தல்கள்

Photo
திருமதி கதிர்காமு வள்ளியம்மை
மலர்வு : 16 டிசெம்பர் 1937 உதிர்வு : 14 டிசெம்பர் 2013


Photo
திரு 
வல்லிபுரம் மாணிக்கலிங்கம்

இறப்பு : 9 டிசெம்பர் 2013


Photo
திருமதி சரவணமுத்து மகேஸ்வரி
பிறப்பு : 29 மே 1934 — இறப்பு : 3 டிசெம்பர் 2013


Photo
திரு. முருகுப்பிள்ளை  செல்வராசா
பிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 
2013

Photo
திருமதி வேலும்மயிலும் மதுரம்
 
இறப்பு:10/10/2013 

Photo
திரு முருகுப்பிள்ளை விஜியரட்ணம்
இறப்பு : 1 ஒக்ரோபர் 2013

Photo
திரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)
பிறப்பு : 29 மே 1984 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2013


Photo
திரு பொன்னையா பாலசிங்கம்
பிறப்பு : 5 ஏப்ரல் 1936 — 
இறப்பு : 13 செப்ரெம்பர் 2013


Photo
செல்வன் அண்ணாதுரை ரஜிதன்

பிறப்பு : 13 செப்ரெம்பர் 1996— இறப்பு : 29 ஓகஸ்ட் 2013


Photo
திருமதி சின்னத்துரை விஜயம்மா

மலர்வு : 12 யூலை 1936  —  உதிர்வு : 6 யூன் 2013

Photo
திரு சின்னையா தவரட்ணம்
(வடமாகாண கடற்தொழிலாளர் சமாசத் தலைவர், சமாதான நீதவான்)
பிறப்பு : 28 யூன் 1940 — 

இறப்பு : 3 யூலை 2013

Photo
திரு சிதம்பரம் தியாகராஜா
(ஓய்வுபெற்ற புகையிரதச்சாரதி இலங்கை புகையிரத திணைக்களம்)

பிறப்பு : 19 ஏப்ரல் 1939 — 

இறப்பு : 14 யூலை 2013

Photo
திரு. வேலும்மயிலும் மணிமாறன்
அன்னையின் அணைப்பில்: 10/04/1979
ஆண்டவன் அழைப்பில்: 15/07/2013


Hit Counter by Digits



Picture


Photo

Picture
Photo

நம்மவர்களின் அழகு நிலையம்! 


Photo

வசந்தன் றஞ்சனா தம்பதியினரின் திருமணப் புகைப்படங்கள்!


Photo
. ஊறணி

. நாகர்கோவில்

. மயிலிட்டி கண்ணகை அம்மன்



. தமிழ்நாதம்
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
கௌதமன் kowtham31@hotmail.fr
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
   

VISITOR COUNTER



Submitted Information:உங்கள் பெயர்: thayanishan nishan

உங்கள் மின்னஞ்சல்: @

இணையம் பற்றிய கருத்துக்கள்:

Use full 
இணையம் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!
Loading

Email:   :  myliddy@myliddy.fr

Hit Counter by Digits
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr