மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .
Picture
மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip)

தோற்றம்: 23/08/1942
மறைவு: 16/11/2023


யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு களுபோவில, இரத்மலானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும்  கொண்ட திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip) அவர்கள் 16/11/2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.​

Picture
மரண அறிவித்தல்
​திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு)
​
தோற்றம்: 
மறைவு: 09/11/2023

​
கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு) அவர்கள் 09/11/2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

Picture
மரண அறிவித்தல்
திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஈடின் (துசி)

தோற்றம்: 22/04/1965
மறைவு: 30/10/2023


மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், இலண்டன் LEWISHAM ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஈடின் (துசி) அவர்கள் 30/10/2023 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,  ​

Picture
மரண அறிவித்தல்
திருமதி. கந்தசாமி சிவக்கொழுந்து

தோற்றம்: 06/02/1936
மறைவு: 19/09/2023


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. கந்தசாமி சிவக்கொழுந்து அவர்கள் 19/09/2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
​
அன்னார் திரு. கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
​​

Picture
மரண அறிவித்தல்
திருமதி. இலங்கைநாயகம் இரத்தினசிகாமணி

​தோற்ரம் - 26/06/1926
மறைவு - 04/09/2023

​
மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பட்டுக்கோட்டையை (இந்தியா) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இலங்கநாயகம் இரத்தினசிகாமணி அவர்கள் 04/09/2023 திங்கள்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

​அன்னார் காலம்சென்ற மாணிக்கம் இலங்கநாயகம் அவர்களின்  அன்பு மனைவியும்,

Picture
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்திற்கு கலாலயாவின் கைவண்ணத்தில் உருவாகிய அன்னம்.
​
இவ் அன்னவாகனத்தினை தனது உபயமாக வழங்கியவர், சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் மயிலிட்டி ஊர் கிறிஸ்தவ நண்பர் அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள்.

Picture
திருமந்திரம் ( பாகம் 40 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

வினையால் விளைவது நன்மையும் தீமையும்
“இன்பம் இடரென்(று) இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே”                             பாடல் எண் 267
​
உலக வாழ்வில் இன்பம், துன்பம் என இரண்டு இருப்பது அவரவர் முற்பிறவியிலே செய்த நன்மை தீமைகளால் விளைந்ததாகும். முற்பிறவியில் நல்லறம் செய்தவர் இப் பிறவியில் இன்பமாக இருக்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டும், பிறருக்குக் கொடுத்து மகிழும் அன்புள்ளம் இல்லாதவர்கள் அறச் சிந்தனை அற்றவர்களே.

Picture
  1. மரண அறிவித்தல்
  2. திரு. சுந்தரலிங்கம் உதயசூரியன் (குட்டி)
  3. தோற்றம்: 22/11/1963
  4. மறைவு: 03/08/2023 
​
  1. வேல்வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு. சுந்தரலிங்கம் உதயசூரியன் (குட்டி) அவர்கள் 03/08/2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

  2. அன்னார் யோகராணி(பூக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

  3. கலைவாணி, கயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Picture
மரண அறிவித்தல்
திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா)
தோற்றம்:
மறைவு: 14/07/2023


​பிள்ளையார் கோவிலடி, மயிலிட்டி வடக்கு, மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வேம்படி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா) அவர்கள் 14/07/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

Picture
மரண அறிவித்தல்
​திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்)
தோற்றம்: 17/08/1968
மறைவு: 20/06/2023


(மயிலிட்டி மண்ணின் வரலாற்றுப் பொக்கிசம், பெரும் மதிப்புக்குரிய தலைவர் திருப்பூர் ஒன்றியம் -பிரான்சு கிளை)

திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வாழ்விடமாகவும் கொண்ட திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்) அவர்கள் 20/06/2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார். 

அன்னார் தம்பிமுத்து இராஜேஸ்வரி (குட்டி) தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
​​
பிரபாகரன் மங்களநாயகி தம்பதியினரின் பாசம்குறையா மருமகனும்,

Picture
மரண அறிவித்தல்
திருமதி. சோதிலிங்கம் கருணாவதி (பேபி)
தோற்றம்: 24/12/1951
மறைவு: 05/06/2023


​யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிலிங்கம் (நயினார்) கருணாவதி (பேபி) அவர்கள் 05/06/2023  திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் தம்பையா சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

​அமரர் சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்) அவர்களின் அன்பு மனைவியும்,

Picture
மரண அறிவித்தல்
திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை)
(துரை ஸ்ரோர் - மயிலிட்டி)
தோற்றம் : 07/07/1946
மறைவு : 03/06/2023


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை) அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை லூர்தம்மா ஆகியோரின் மகனும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அழகம்மா ஆகியோரின் மருமகனும்,

Picture
மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி இரவீந்திரன்
தோற்றம்: 03/07/1964
மறைவு: 31/05/2023


​​தி​ருப்பூர் ஒன்றியம் பேச்சியம்மன் ஆலய நிர்வாக முன்னாள் திறன்மிகு செயலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான இரா.மயூதரன் அவர்களது தந்தையார் க.இரவீந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார். 

அன்னாரின் இழப்பால் துயருற்றுள்ள கும்பத்தினருக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மாளை வேண்டிக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Picture
கண்ணீர் அஞ்சலி - அமரர். மார்க்கண்டு அருமைலிங்கம் (சாம்பசிவம்)
​
பார்போற்ற வாழ்ந்திடல் 
எனும் கூற்று உயிர்ப்பிக்க
ஊர்போற்ற வாழ்ந்திட்ட 
உத்தமராசா நீங்கள்.....

ஊரெல்லாம்  ஓலமிட
உறவுகள் கலங்கிநிற்க 
​உடலைமட்டும் இங்குவிட்டு
உயிர்கொண்டு சென்றதெங்கே.........

Picture
​மரண அறிவித்தல்
திரு. சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்)
தோற்றம் : 26/12/1953
மறைவு : 26/04/2023  


மயிலிட்டி பெரியநாட்டு தேவன்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்) அவர்கள் 26/04/2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

Picture
மரண அறிவித்தல்
திருமதி. உருத்திராபதி மதுரம்
தோற்றம்; 12/05/1947
மறைவு: 18/04/2023


​மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உருத்திராபதி மதுரம் அவர்கள் 18/04/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

Picture
​மரண அறிவித்தல்
திரு. செல்வராசா தர்மராஜா

தோற்றம்: 30/04/1965
மறைவு: 31/03/2023


மயிலிட்டி நாவலடி வீதியை பிறப்பிடமாகவும் லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட ​திரு. செல்வராசா தர்மராஜா அவர்கள் 31/03/2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

Picture
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களின் பின்னர் 09/03/2023 வியாழன் அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இனிதே நடந்தேறியது. இவ் நிகழ்விற்கு லண்டனில் உள்ள பழைய மாணாவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நிகழ்வின் சில பதிவுகள்.

Picture
​எம் ஊருக்கான ஒரு சமூகநலக்கூடம் - பொன்னையா மலரவன்

தொண்ணூறுகள் வரை மயிலிட்டியில், குறிப்பாக மாதாகோயில் வட்டாரத்தில் வாழ்ந்து, பின் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும், உள்நாட்டிலே யே பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்நாள் வேணவாக்களில் ஒன்று, விரைவில் ஈடேறவுள்ளடதாக நாம் எல்லோரும் அறிகிறோம்.

Picture
​அருணாசலம் தந்த அரும் பெரும் புதல்வனே குணபாலசிங்கம் - மகிபாலன் மதீஸ்

அருணாசலம் தந்த அரும்பெரும் புதல்வனே 
அளவில்லா அன்புதனை தினமீர்க்கும் முதல்வனே
எந்தையாய் நின்று தினம் வழிகாட்டி நின்றாய்
எம் தந்தையர் போல் யாருமில்லை என பெருமிதம் கொண்டோம்....

Picture
​எனது அன்பு மாமா அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாறு.

வளம்மிகு மயிலிட்டி மண்ணின் பெருமைமிகு தோன்றல் அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள். பலருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். உயர்ந்த திடகாத்திரமான தேகமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட மரியாதையான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்.

Picture
மாதா கோயிலும் மதரின் அன்பும் - அஞ்சலி வசீகரன்

மாணவச் செல்வங்களை செதுக்கிய மாதா கோயிலின் மணி ஒசையும்
மதக் கலவரங்களை தூண்டாது மாணவர்களை செதுக்கிய சிற்பிகள்
எங்கள் மதரும் sistersum எங்கள் மனம் வென்ற மகத்தான் மாதா.

Picture
மயிலிட்டி கோயில் வளவு - பொன்னையா மலரவன்

நான் பிறந்தது மயிலிட்டியில் - நான்
ஏன் பிறந்தே ன் என்றறியாத வயதுமுதல்
வான் அழுதாலும் சிரித்தாலும் - என்
ஊன் மறந்து விளையாடித்திரிந்த வளவு.

Picture
​மயிலிட்டி காணிக்கை மாதா மீண்டும் வருவா! - அன்ரன் ஞானப்பிரகாசம்.
​

மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலய வரலாற்றை போர்த்துக்கேயர்  காலத்திலிருந்து பார்ப்பது பொருத்தம் எனக்கருதி சில பழைய  வரலாறுகளை உங்கள் பார்வைக்கு அன்னையின் துணைவேண்டி  பதிவிடுகின்றேன்.

Powered by Create your own unique website with customizable templates.