தீபாவளி 2013:
புதுவருடம் 2012:
நத்தார் 2012:
தீபாவளி 2012:
அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தித்திக்கும்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாளில் எல்லா இன்பமும் பெற இறைவனை பிராத்திக்கிறேன். துன்பம் என்னும் இருள் நீங்கி மகிழ்ச்சி என்னும் ஒளி பரவட்டும் உள்ளங்களிலும் அன்பு பெருகட்டும் எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! sountha (Dr.jerman) 2012 இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
வாழ்த்துகிறோம் எமது உறவுகளை சொர்க்கம் எல்லாம் வந்து சேரட்டும் உங்கள் வாசல் கதவைத் தட்டிடவே என்று இந்நாளில் வாழ்த்துகிறோம் உதயன் ஜீவா |
என் அன்பு உறவுகளே
சொந்தங்களை இழந்து
சோகங்களை சுமந்து
தஞ்ச மென இடம் தேடித்
தரணியில் தவித்த எமக்கு
மஞ்சமென மனதில் மகிழ்சியைப்
பொங்கவைத்த மயிலை ஒன்றுகூடலே
இன்னும் பல்லாயிரமாண்டு காலம்
நீ வளமாக வாழவேண்டுமென்று
மனதார வாழ்த்துகின்றேன்
வாழீ நீ பல்லாண்டு காலம்
- நன்றிகள்
புஷ்பராணி தங்கலிங்கம்
சொந்தங்களை இழந்து
சோகங்களை சுமந்து
தஞ்ச மென இடம் தேடித்
தரணியில் தவித்த எமக்கு
மஞ்சமென மனதில் மகிழ்சியைப்
பொங்கவைத்த மயிலை ஒன்றுகூடலே
இன்னும் பல்லாயிரமாண்டு காலம்
நீ வளமாக வாழவேண்டுமென்று
மனதார வாழ்த்துகின்றேன்
வாழீ நீ பல்லாண்டு காலம்
- நன்றிகள்
புஷ்பராணி தங்கலிங்கம்