மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

நான் பிறந்த மண்ணே !

பிறந்த போது என்னை ஏந்திய மண்ணே!

தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே !

நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே !

தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே !

என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே !

அழகான மயிலை மண்ணே !

 

வாதனாராணிகளையும் பூவரசுகளையும் கிழுவைகளையும்

இன்னபிற மரங்களையும் எமக்காகச் சுமந்த மண்ணே !

வீரர்களையும் சூரர்களையும் கற்றவர்களையும் வித்தகர்களையும்

பெற்றெடுத்து பெருமை கொண்ட மண்ணே !

அன்பான மயிலை மண்ணே !

 

தேவைக்கேற்ப அனைத்தையும் தன்னகத்தே கொண்ட தாய் மண்ணே !

மற்றவர்கள் உன்னைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட போதும்

நிதானம் தவறாது முன்னேறிய பெருமைக்குரிய மண்ணே !

போட்டிகளில் முன்பாகவும் பொறாமையில் கடைசியாகவும்

என்றும் மாறாநிலை கொண்ட எங்கள் மயிலை மண்ணே !

 

காவியமாகிய பலரைக் கண்டும் கலங்காத நீ இன்று 

தனியே நின்று எங்களைக் கலங்க வைப்பதேன் என் மண்ணே !

தனிமை உனக்குப் பிடித்துவிட்டதா

அதற்காக எங்களைத் தனிமைப் படுத்தாதே என் மண்ணே !

பிடிவாதம் ஏன் மயிலை மண்ணே !

 

பசுவைப் பிரிந்த கன்றுபோல், தாயைப் பிரிந்த குழந்தைபோல்

உன்னைப் பிரிந்த நாங்கள் உன் மடியில் தவழத் துடிக்கின்றோம் 

எப்போது எங்களை உன் மடியில் தவழவைப்பாய் என் தாய் மண்ணே !

குழந்தைகள் நாம் தவிக்கின்றோம் அழைத்துக்கொள் என் மண்ணே !

பாசமுள்ள மயிலை மண்ணே !

 

தவறி விழுந்த போதெல்லாம் தளராதே 

தாவிப்பாய் என்று ஏவி விட்ட என் தமிழ் மண்ணே !

உன் மண்ணெடுத்து பூசிக்கொள்ள அசையாயிருக்கிறது

அதைவிட விழுந்து புரண்டு கதறி அழவேண்டும் போலிருக்கின்றது !

ஊரே எனது உயிரே பார் போற்றும் மயிலை மண்ணே !

 

தங்கத்தைவிட மேலான உன் அழகு நிலத்தை

தழுவிப்பார்ப்பது எப்போது என்று தயங்காது

உன் குழந்தைகளுக்குச் சொல்

என்னைப் பெற்றெடுத்த மயிலை மண்ணே !


கு. அருண்குமார்
பதிவு: 23/08/2012

    "நான் பிறந்த மண்ணே" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!

Soumettre
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Submitted Information:உங்கள் பெயர்:
சுந்தரலிங்கம் வி

உங்கள் மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
அருண்குமார்! "சமர்பணத்தில்" உங்கள் குருதட்சணையைப்பார்த்தேன். அதற்காக அவர் உங்களிற்கு விட்டுச்சென்றதை இதில் பார்க்கிறேன். எண்ணத்தில் இருப்பதை எழுதியதில் இருக்கும் நேர்த்தி மிகவும் அருமை. இன்னும் எழுதுங்கள்.

பதிவு: 29/11/2012

You've just received a new submission to your "நினைவுகள்" 

Submitted Information:
உங்கள் பெயர்: கெளசிகன் கருணாநிதி   

உங்கள் மின்னஞ்சல்:
@  
அருண்குமார் அவர்கள் படைத்த நினைவுகள், நான் பிறந்த மண்ணே எம்மை ஒரு கணம் பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்று நாம் பிறந்த மண்ணிற்கு அழைத்துச் சென்றது!

பதிவு: 08/09/2012 

You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே" 

Submitted Information:உங்கள் பெயர்:
Kumaran Jeyakkumar:  

உங்கள் மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்: 
mikawom arumai unkal padaipu ennai en urucke kutdi senru vitdathu.pirantha pootum,thavalntha poothum thankija manai jaraal marcka mudiyum,naam enruthaan nam mannin wasathai suwasip pooma?unkal aackam thodara ennathu walthuckal 

பதிவு: 08/09/2012


Bonjour France,
Selvie Mano a commenté votre lien.
Selvie a écrit :
 « வாதனாராணியும் பூவரசு கிளுவையையும் உங்கள் மயிலை மண்ணையும் கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் . »

  • Accéder aux commentaires

பதிவு: 26/08/2012   

You've just received a new submission to your 
"நான் பிறந்த மண்ணே" 

Submitted Information:உங்கள் பெயர்:
alvit vincent

உங்கள் மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
எமது ஏக்கங்கள் ஒரு நாள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்போம் அருண்குமார். நல்ல ஆக்கம்.

பதிவு: 25/08/2012   

You've just received a new submission to your
 "நான் பிறந்த மண்ணே" 


Submitted Information:உங்கள் பெயர்:
thenkili sangeetha

உங்கள் மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
மிகவும் அழகான ஆழமான கவி.. சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தை இன்னமும் அதிகப்படுத்துகின்றது.. 

பதிவு: 24/08/2012 

Powered by Create your own unique website with customizable templates.