"காதலியே"
காதலியே.....
ஒரு நிமிடம் (உன்) மனதைக் கேளடி அது சொல்லும் என் காதலை உன் விழிதனைப் பார் அது எப்போதும் தேடும் என்னை உந்தன் கொவ்வையிதழ்தனை கண்ணாடியில் பார் அது என் பெயர்தனை உச்சரிக்கும் மருதாணி வைத்த உன் அழகிய விரல்களைப் பார் குளிர்பனியில் நனைந்த கிளிக்குஞ்சுகள் போல நடுநடுங்கும் ஏன் தெரியுமா உனக்கு? அது என்முரட்டுக் கரங்களுடன் உரசுவதற்கு! ஒருநாள்!!!! நான் தான் உன் காதலன் என்று தெரியும் உனக்கு! ஆனால்..... அன்றுவரை காலன் என்னை அரவணைக்காமல் இருக்கவேண்டும் என் காதலியே!!!!! ச. சாந்தன்
|
You've just received a new submission to your "காதலியே"- சாந்தன்".
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். தேடிப் பிடித்து விட்டீர்களா? பதிவு: 08/02/2013 |