மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .

Photo
மரண அறிவித்தல்

திரு காசியர் சபாபதி 

(சவாரிக்கார சபாபதி)

அன்னை மடியில் : 29 மார்ச் 1933 
ஆண்டவன் அடியில்: 13 நவம்பர் 2012


திரு காசியர் சபாபதியின் மரணத் துக்கத்தில் துவண்டிருக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் பள்ளி நண்பர் திருஞானத்துடன் துன்பத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்!
நன்றி
சதானதன் (சாந்தன்)
பதிவு: 17/11/2012

மரண அறிவித்தல்

திரு காசியர் சபாபதி (சவாரிக்கார சபாபதி)
அன்னை மடியில் : 29 மார்ச் 1933 
ஆண்டவன் அடியில் : 13 நவம்பர் 201
2


மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசியர் சபாபதி அவர்கள் 13-11-2012 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசியர் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற லக்ஷ்மிபிள்ளை, இளையபிள்ளை, மற்றும் எள்ளுப்பிள்ளை  ஆகியோரின்  அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற திருச்செல்வம், திருமால்(நெதர்லாந்து), திருமகள்(நெதர்லாந்து), திருக்குமார்(இலங்கை), திருஞானம்(நெதர்லாந்து)  ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சிறிகரன்(நெதர்லாந்து), சாந்தினி(நெதர்லாந்து), ஜெயப்பிரதா(இலங்கை), சிவாஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஞ்ஜீவ், சிந்துஜா, அபர்ணா, அபிராம்(நெதர்லாந்து), தேவசாஜினி, விதுராம், பவிதரன்(இலங்கை), மிதுன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-11-2012 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்குசிறி-zeist — நெதர்லாந்துதொலைபேசி:+31306993075
திருமால் — நெதர்லாந்துதொலைபேசி:+31302680912
ஞானம் — நெதர்லாந்துதொலைபேசி:+31306930445
அசோகன் — இலங்கைசெல்லிடப்பேசி:+94770690126
ரூபன் — இலங்கைசெல்லிடப்பேசி:+94773095952


நன்றி: http://notice.lankasri.com/ta/obituary
தகவல் பகிர்வு: அன்ரன் (ராஜ்), கெளசிகன், ஞானம் சபாபதி
பதிவு: 17/11/2012


Photo

மரண அறிவித்தல்

Photo
திரு ஸ்ரீரங்கம் அப்புத்துரை
(கலாபூஷணம் பண்டிதர் அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012

யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.அன்பழகன்(அவுஸ்ரேலியா), இளவழகன்(லண்டன்), 
இந்துமதி(லண்டன்), சாந்தி(கனடா) 
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசேந்திரம்(ஆசிரியர்), பொன்னையா(ஆசிரியர்), 
செல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலோசனி(அவுஸ்ரேலியா), விமலினி(லண்டன்), 
சதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன் 
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் இளவழகன்(லிங்கா - மகன்)

தொடர்புகளுக்கு:
இளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515025521

அன்பழகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61402849635

இந்துமதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903796698

சாந்திமதி(மகள்) — கனடா
தொலைபேசி:+1647988048

நன்றி: http://notice.lankasri.com


Photo
Photo
Sountha Manuel
அன்னாரின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம் .(Dr.JERMAN,MYLIDDY)

Gnanapragasam Anton
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும்,இரங்கல்களையும் தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்திற்காக இறைவனை வேண்டுகின்றேம்.


Justin Thevathasan 
எங்கள்ளுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் கவலையும் தெரிவித்து கொள்ளுகிறோம்.

Photo
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி வல்வெட்டிதுறையை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கவேலாயுதம் அவர்கள் 30-08-2012 வியாழக்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை செங்கமலம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நடராசா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னமாமயில் அவர்களின் அன்புக் கணவரும்,

குலவீரசிங்கம்(ரமணன் லண்டன்), பாக்கியலஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன், காலஞ்சென்ற இராசலஷ்சுமி, ஜெயலஷ்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்னக்கிளியம்மா, தங்கக்கிளியம்மா, செல்லவேலாயுதம், காலஞ்சென்ற ஆனந்தராசா(காந்தி), மலர்கிளியம்மா, காலஞ்சென்ற இந்திராதேவி(குஞ்சுக்கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மகேந்திரராஜா(பிரான்ஸ்), தெய்வேந்திரராஜா(சுவிஸ்), விஜிதா(லண்டன்), சிவனேஸ்வரி(கௌரி - இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வினோத்(லண்டன்), மனோஜ்(லண்டன்), அபிராமி(லண்டன்), சிவச்சந்திரன் கலா(பிரான்ஸ்), சுகந்தினி காசிராசா(பிரான்ஸ்), கலா சிவச்சந்திரன்(பிரான்ஸ்), பாரத்(சுவிஸ்), ஸ்ரீரம்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுப் பேரனும்,

லக்ஷன்(பிரான்ஸ்), சிவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05-09-2012 புதன்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அண்ணா தெரு இல 8, ஐயப்பநகர், திருச்சி 21 என்ற முகவரியில் நடைபெற்று, பி.ப 2:00 மணியளவில் திருச்சி ரோஜாமாரி மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு

குலவீரசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946172705

மகேந்திரராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695031413

தெய்வேந்திரராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41435576555

குலவீரசிங்கம் — இந்தியா
செல்லிடப்பேசி:+919894680605

பாக்கியலஷ்சுமி — இந்தியா
செல்லிடப்பேசி:+918526378234

நன்றி: http://www.lankasrinotice.com/  (செய்தி வழங்கியவர்கள்: சதானந்தன், அன்ரன் ராஜ்)

Photo
Gnanapragasam Anton 

Photo
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிப்பாஸ் மாசில்லாராணி அவர்கள்
30-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

பொனிப்பாஸ்(Hatton National Bank - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவப்பிரகாஷ்-றுக்சன்(லண்டன்), அனிற்றீனா(Seylon Bank - சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதுரா அவர்களின் அன்பு மாமியாரும்,

திரவியம்(Kunam Cream House), சிறில்(நோர்வே), செல்வராணி(கனடா), செல்வரத்தினம்(கனடா), பற்றிக்(சுவிஸ்), செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 31-05-2012 வியாழக்கிழமை அன்று St. Annes Church மானிப்பாயில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:

றுக்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447525039269

அனிற்றீனா - யாழ்ப்பாணம் — 
இலங்கைசெல்லிடப்பேசி:+94779184285

நன்றி:http://www.lankasrinotice.com/ta/obituary-20120530204211.html

Photo
Photo

Photo
மயிலிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசீந்திரன் செல்வவேலாயுதம் அவர்கள் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசகிளி(உதயசூரியன் வீதி, வல்வெட்டித்துரை), அம்மன்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ரவி, ராசன், செல்வம், வில்வம், கேயம், முறளி, சாந்தி, நேரு, பிரபா, பிரதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ், சுபாஸ், இந்து, ரேவதி, சஜீவதி, ஹரிகரன், மாதுளன், ஜெனிஷியா, அசோக், பானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மயூரன், மயூரி, மாதுரி, ரவினா, சுவர்னா, பிரசாந், பிரவீன், பிரதாப், பௌஜினி, ஜெயதீஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தவராஜா, இந்திரலிங்கம், நிமலன், றஞ்சி, புஸ்பா, கமலினி, ஜமுனா, தர்ஷினி, விஜி, நிவேதிகா 

ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜய், ஹாசினி ஆகியோரின் அன்புக்குரிய குட்டித் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தற்போது அன்னாரின் குடும்பத்தினருக்கு பிரித்தானியாவில் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு முகவரி

Mr. S Murali 1A BLAWITH ROAD, HARROW HA1 1TL 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:

தவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817867570

ராசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984574731

முரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817537908

நேரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983527757

இந்திரலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +15143441054

அம்மன்கிளி புவனேஸ்வரி — இந்தியா
தொலைபேசி:+91431256923

ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33666309620

கேயம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751232768

நிலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951678762

பிரபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33660458703

பிரதீஸ் — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி:+6496200373


திரு சசீந்திரன் செல்வவேலாயுதம் (குட்டி)
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

Photo

Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr