நிம்மதி
பனை மரமேறும் மைந்தனே ஒரு கணம்.....
நீ எடுத்துவரும் போதையினை ருசிக்க உன் வீட்டுத் திண்ணையில்ஊர்வம்பு பேசிக் காத்திருக்கும் பெரியவர்களும், உன்னை இடைமறித்து பனங்கள்ளுக் குடிக்கும் முறுக்கேறிய வாலிபக் கூட்டங்களும், நீ கட்டிய முட்டிதனை கல்லால் உடைக்கும் விளையாட்டுப் பிள்ளைகளும் குதூகலிக்க..... உன் வீட்டினுள் உனக்காக உன் மனைவிமட்டும் ஏங்கியிருப்பாள்.... கள்ளு முட்டியுடன் வரும் உன் துவிச்சக்கர ஓசையே அவளுக்கு நிம்மதி! ச. சாந்தன்
|
You've just received a new submission to your "நிம்மதி - சாந்தன்".
Submitted Information:பெயர்: kowsikan karunanithy மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: "நிம்மதி - சாந்தன்" well .....very...well...good...very good.....nice...very nice...your friend....kowsikan |