மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

"தவிப்பு"

மயிலை மண்ணின் காற்றினை
சுவாசித்திடத் தவிப்பு!

அம்மாவைக் கட்டி அரவணைத்து
முத்தம் கொடுத்துவிடத் தவிப்பு!

அப்பாவின் அரவணைப்பில்
படுத்து உறங்கிவிடத் தவிப்பு!

கூடப் பிறந்தவர்களுடன் பாசமாக
கூடி வாழ்ந்திடத் தவிப்பு!

உற்றார் உறவுகளுடன் தமிழர்
திருநாட்களை சேர்ந்து கொண்டாடிவிடத் தவிப்பு!

மருதடி விநாயகரின் மருதமரத்திலும், கருங்கர்களிலும்
ஏறிவிளையாடிவிடத் தவிப்பு!

பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள
அன்னதான மடத்தில் அன்னதானம் சாப்பிடத் தவிப்பு!

பேச்சியம்மனின் நீர்ச்சாதம்
வேண்டிச் சாப்பிடத் தவிப்பு!

திருப்பூர் பெரியபுட்டி கொட்டிலின்
மணலில் படுத்து உறங்கிவிடத் தவிப்பு!

கடற்கரையில் நண்பர்களுடன்
கூடி விளையாடிவிடத் தவிப்பு!

மயிலைத் துறைமுகத்தில் நின்று
இயற்க்கை அழகினைப் பார்த்திடத் தவிப்பு!

மயிலைச் சந்தையில் மக்கள் கூடும்
அழகினைப் பார்த்திடத் தவிப்பு!

முருகன் கோவிலின் வேட்டைத் திருவிழாவில்
வேட்டையாடும் விளையாட்டினைப் பார்த்திடத் தவிப்பு!

அம்மன் கோவில் கப்பல் திருவிழாவின்
அழகினை இரசித்துவிடத் தவிப்பு!

பிள்ளையார் கோவிலின் மார்கழி மாதத் திருவெம்பாவில்
பஞ்சாமிர்தம் வேண்டி சாப்பிடத் தவிப்பு!

மாதா கோவிலின் திருநாட்களில் தெருக்களில் இருக்கும்
கடைகளைச் சுற்றிப் பார்த்திடத் தவிப்பு!

மாதா கோவிலின் நல் தண்ணீரை
ருசித்துப் பருகிவிடத் தவிப்பு!

காளவாய்க் கடற்கரையில் உள்ள
முருகைக் கற்களுக்கருகில் குளித்து விளையாடத்தவிப்பு!

அரசடியில் உள்ள பாண் வெதுப்பகத்தில்
சுடச் சுடப் பாண் வேண்டிச் சாப்பிடத் தவிப்பு!

குளத்தடி அம்மனைச் சுற்றியுள்ள விளாத்திமரத்தில்
விளாம்பழம் பிடுங்கிச் சாப்பிடத் தவிப்பு!

கொண்டலடி வைரவரினைச் சுற்றியுள்ள
கொண்டல்ப் பூக்களின் மஞ்சள் அழகினை இரசித்துவிடத் தவிப்பு!

காட்டுப் பிள்ளையார் கோவில் அருகில் நின்று
விமானங்கள் ஏறி இறங்குவதைப் பார்த்திடத் தவிப்பு!

ஆலடியில் விவசாயம் செய்யும் விவசாயிகளின்
கூட்டுமுயற்ச்சியினைக் கண்டு வியந்திடத் தவிப்பு!

வேல்வீதிக்கருகில் உள்ள நீரோடையில்
கல்லெறிந்து விளையாடிவிடத் தவிப்பு!

தோப்புப் பிள்ளையாரின் குளிர்மையில்
இளைப்பாறிவிடத் தவிப்பு!

கொத்தாவத்தையில் உள்ள மாமரங்களில் நண்பர்களுடன்
மாங்காய் பிடிங்கி உப்புடன் சேர்த்து சாப்பிடத் தவிப்பு!

கச ஆஸ்பத்திரியினைச் சுற்றியுள்ள
பூவின் அழகினை இரசித்துவிடத் தவிப்பு!

அம்பத்தையில் உள்ள முருகைக் கற்களில் நடனமாடி
மீன் உண்ணும் கொக்குகளின் அழகினைப் பார்த்திடத் தவிப்பு!

முலவை காலான்காட்டில் உள்ள பனை தென்னைகளில்
கூட்டம் கூட்டமாக வாழும் கிளிகளின் அழகினைப் பார்த்திடத் தவிப்பு!

எனது பாடசாலையான கலைமகள் மகா வித்தியாலயத்தில்
ஒருநாள்ப் பொழுதினை எனது ஆசான்களுடன் கழித்துவிடத்தவிப்பு!

எனது பாடசாலை முதன்மை ஆசிரியரான திரு அப்புத்துரை,
திரு இராசரத்தினம்அவர்களின் அறிவுரையினைக் கேட்டு
மகிழ்ந்திடத் தவிப்பு!

பழையகால எச்சங்களான போத்துக்கேயர் கட்டிடங்களையும் மலைவேம்பையும் சுற்றிப் பார்த்திடத் தவிப்பு!

சகோதர பாடசாலையான றோமன் கத்தோலிக்க வித்தியாலய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிவிடத் தவிப்பு!

எனது மனையாளுடனும் குழந்தைகளுடனும் சென்று
தாயினதும் மயிலை மண்ணினதும் பாதம் போற்றி
பூசித்துவிடத் தவிப்பு.....தவிப்பு..... தவிப்பு...................!

ச. சாந்தன் 

    "தவிப்பு" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

You've just received a new submission to your 
கருத்துக்கள் பக்கம்.

Submitted Information:பெயர்:
kumaresan tamilan

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
saanthan i read your poem which is titled as "thavippu" you showed total beauty of myliddy in one poem i loved it..awesome poem. i was left myliddy in my child hood ( 2 years old) i don'tknow much about myliddy. your poem made some imagination inside of me when i was reading..
thankyou..


You've just received a new submission to your "தவிப்பு- சாந்தன்".

Submitted Information:பெயர்:
Justin Thevathasan 

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
தம்பி சாந்தனின் தவிப்பு என்ற கவிதை கேட்கவே தவிப்பாக இருக்கிறது! மலரும் நினைவுகளை ஆக்கிக்கொண்டிருக்கும் உங்கள் தவிப்பு கட்டுரைக்கு எங்களுடைய பாராட்டுக்கள் !! இணையத்தில் உங்கள் தவிப்பு மென்மேலும் தொடர எங்கள் பாராட்டுக்கள்! 


Powered by Create your own unique website with customizable templates.