இன்றைய தினம் தங்களின் திருமண வாழ்வில் ஐம்பதாவது ஆண்டைத் தொட்டு பொன்விழாக் காணும் திரு திருமதி. குணபாலசிங்கம் தேவி தம்பதியினருக்கு அனைவரின் சார்பிலும் இறைவனின் ஆசியுடனும், இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவென இதயம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான புனருத்தாரண நிகழ்வுகள் 04/09/2017 அன்று தொடங்கியது.
அந்நிகழ்வில் ஆலயத்திற்கான சுற்று மதிலும், அம்மன் ஆலயத்திற்குரிய தோப்புப் பிள்ளையார் கோவிலுக்கு திருமஞ்சணக் கிணறு ஒன்றும் புதிதாக அமைப்பதற்கு நிலையம் குறிக்கப்பட்டு திருப் பூசைகள் நடாத்தி திரு.வ.குமாரசாமி ஐயரினால் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் ஆலயத்திற்கான சுற்று மதிலும், அம்மன் ஆலயத்திற்குரிய தோப்புப் பிள்ளையார் கோவிலுக்கு திருமஞ்சணக் கிணறு ஒன்றும் புதிதாக அமைப்பதற்கு நிலையம் குறிக்கப்பட்டு திருப் பூசைகள் நடாத்தி திரு.வ.குமாரசாமி ஐயரினால் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அனல்பறக்கும் அக்கினி வெயிலும் அமர்களப்பட்ட தீர்த்தகடற்கரையும் ........................
அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.
அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.
எங்கள் அன்பு அப்பாவிற்கு இனிய 72 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பல்லாண்டுகாலம் வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம்
நன்றி நவிலல் - பொன்னம்பலம் பேரின்பம்நன்றி நவிலல்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" இக் குறளுக்கு அமையவும் தமிழர்தம் பண்பாட்டுக்கு அமையவும் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றோம். கலையோடு உறவாடி பகுதி 11கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.
முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளையார் ஆலய கயமுகாசூரன் திருமந்திரம் - பாகம் 01 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"திருமந்திரம் (பாகம் 1 )
நாகேந்திரம் கருணாநிதி திருமந்திரத்திற்கு ஒரு மந்திரம் இல்லை என்பது முன்னோர் வாக்கு. திருமந்திரம் அன்பே சிவம் என்னும் தத்துவத்தின் மூலம் எமது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் சிறப்பாக விளக்குகிறது. உலகில் உள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுத் தருகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் இறைவனைச் சேர வழி காட்டுகிறது. . சைவம், தமிழ் ஆகிய இரு பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்களுள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் ஒன்றாகும். சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும் போற்றப்படுகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம் எனவும், திருமந்திர மாலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குடமும் மாதாகோயில் கிணறும் - அஞ்சலி வசீகரன்இது எங்களுக்காக பிள்ளையார் தந்த ஒரு விலை மதிக்கமுடியாத திறந்தவெளி திரையரங்கு. அந்த உண்டியலுக்கு மேலே உள்ள இடம் மாதாகோயிலில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் சிவக்கொழுந்து ஆச்சி முதல் செல்வம் மாமியையும், நாவலடியில் இருந்து....
எனதூரில் இருந்திருந்தால் - மயிலையூர் தனுஎன் வீட்டு முற்றத்தில்
தென்னை மரங்கள் உயர்ந்து நிற்கும் மாமரங்கள் காய்த்திருக்கும் முற்றத்தில் பூமரங்கள் சிரித்திருக்கும் தெருவோரம் நிழல்தரு மரங்கள் வெய்யிலை தன்னகத்தே வீழ்த்தி எம்மவர்க்கு நிழல் தந்திருக்கும் அருகருகே நின்று அழகளித்திருக்கும் மரண அறிவித்தல் - அமரர் வருங்காலசிங்கம் விஜயகிரிவருங்காலசிங்கம் விஜயகிரி
பிறப்பு: 26/01/1982 இறப்பு: 06/08/2017 மயிலிட்டியைச் சேர்ந்த திரு திருமதி வருங்காலசிங்கம் குண்டுமணியின் மூத்த ஏக புதல்வனுமாகிய அமரர் வருங்காலசிங்கம் விஜயகிரி அவர்கள் 06.08.2017 அன்று இறைபதம் எய்தினார். அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு - சாதனை அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா)சாதனை அமரர். பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) [வேல்வீதி,மயிலிட்டி] (27 வருடங்களுன் பின்பு மயிலிட்டி மண்ணில் முதல் ஐக்கியமான அமரர் எனது அன்பு தந்தை)
உன் புகழினை பாடுகிறோம். வாழிய ! வாழிய ! வாழியவே !!! - மயிலைக்கவி சண் கஜாமுடிந்ததைச் செய்கிறாய், முடியுமானவரை செய்கிறாய்.
முழுமையாய் நிற்கிறாய், பெருமையாய் நிமிர்கிறோம். உன் புகழினை பாடுகிறோம். வாழிய ! வாழிய ! வாழியவே !!! மயிலைக்கவி சண் கஜா ஊரில்லாதவன் - மயிலையூர் தனுகண் இருந்தும்
பார்வை இல்லாதவனாய்.. காதிருந்தும் கேட்க முடியாதவனாய்.. வாய் இருந்தும் கதைக்கமுடியாதவனாய்.. நாம் ஊரில்லாதவர்கள்! சைவ சித்தாந்தம் (நிறைவு) - பகுதி 40 "நாகேந்திரம் கருணாநிதி"சைவ சித்தாந்தம் – ( பகுதி – 40 )
(நாகேந்திரம் கருணாநிதி) தத்துவமசி – அது (இறைவன்) நீ (ஆன்மா) ஆகிறாய் நான்கு வேதங்களிலும் பல மகா வாக்கியங்கள் கூறப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மகாவாக்கியம் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது. ரிக் வேதத்தில் ஐதரேய உபநிடதத்தில் “ப்ரக்ஞானம் பிரம்மம்” (உணர்வே பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும், யசுர் வேதத்தில் பிரகதாரண்யக உபநிடதத்தில் “அஹம் பிரம்மாஸ்மி” (நான் பிரம்மமாயிருக்கின்றேன்) என்ற மகாவாக்கியமும், சாம வேதத்தில் சாந்தோக்கிய உபநிடதத்தில் “தத் த்வம் அஸி” (அது நீ ஆகிறாய்) என்ற மகாவாக்கியமும், அதர்வண வேதத்தில் மாண்டூக்ய உபநிடதத்தில் “அயம் ஆத்மா பிரம்ம” (ஆத்மாதான் பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது. காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 03காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் – 03
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) முத்துமாரியம்மன் வசனம் : அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன். முத்துமாரியம்மன் பாடல் : வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன் தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன் தாய்மண்ணைத்தேடி... - மயிலையூர் தனுசைவசித்தாந்த ரத்தினம் திரு. நாகேந்திரம் கருணாநிதி அவர்களின் நூல்கள் வினியோகம்மரண அறிவித்தல் - அமரர். பொன்னம்பலம் பேரின்பம்சைவ சித்தாந்தம் - பகுதி 39 "நாகேந்திரம் கருணாநிதி"தந்தையர் தின வாழ்த்துக்கள்! - 2017தந்தை குட்டிப்பவுண் அவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் - தவராசா அகிலன்
அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பு - அமரர் சின்னத்தம்பி குமாரசாமி
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்- சங்கீதா தேன்கிளி
கலையோடு உறவாடி பகுதி 10
சைவ சித்தாந்தம் - பகுதி 38 "நாகேந்திரம் கருணாநிதி"
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
மரண அறிவித்தல் - திருமதி றூபி பிலோமினா லேனாட் (பலாலி)
மரண அறிவித்தல் - திரு.சின்னத்தம்பி குமாரசாமிமே 18.... - சங்கீதா தேன்கிளிசைவ சித்தாந்தம் - பகுதி 37 "நாகேந்திரம் கருணாநிதி"திரு. சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) அவர்களின் கவிதைகள் ஒளி ஒலி வடிவில் பகுதி - 2சைவ சித்தாந்தம் – பகுதி 36 "நாகேந்திரம் கருணாநிதி"காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 02ஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில்.... - சங்கீதா தேன்கிளிசர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL FOOTBALL TOURNAMENTwww.myliddy.fr/myliddy-makkal-onriyam-uk/-international-football-tournament5779658மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை “GOALS ELTHAM, BALDON SPORTS GROUND, LEE, LONDON, S E 9 5 L U” என்னும் இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்
மரண அறிவித்தல் - அமரர் முடியப்பு அருளப்பு (ஊறணி)“மயிலிட்டி வீடும் நானும்” நினைவுகள் 3 - அருண்குமார் குணபாலசிங்கம்சைவசித்தாந்த ரத்தினம் திரு. நாகேந்திரம் கருணாநிதி அவர்களின் நூல்கள் வினியோகம்சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்செல்வி அஞ்சனா சிவரஞ்சன் - பிறந்தநாள் வாழ்த்துஒரு ஆண்டு ஆகினும் ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா.. - சங்கீதா தேன்கிளிஒரு ஆண்டு ஆகினும்
ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா.. உனது தெப்பக்குளத்தில் நீருக்குப் பதிலாக சவால்கள் நிறைந்திருந்தது. நீந்திக் கடந்தாய் நீ.. உனது வழித்தடங்களில் புற்களும் முட்களும் குவிந்திருந்தது புன்னகையுடன் தாண்டிக் கடந்தாய் நீ... மரண அறிவித்தல் - அ. அந்தோனியாப்பிள்ளைகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 01 கலையோடு உறவாடி பகுதி 9சைவ சித்தாந்தம் – பகுதி 35 "நாகேந்திரம் கருணாநிதி"மரண அறிவித்தல் - கைலாயபிள்ளை பத்தாமணிஊறணி அந்தோனியார் தற்காலிக ஆலய திறப்புவிழா நிகழ்வின் படங்கள் தெருவெங்கும் தொங்கும் தோரணங்கள் - வி. அல்விற் (ஊறணி)மரண அறிவித்தல் - சரவணமுத்து வேலுப்பிள்ளைதிரு. சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) அவர்களின் கவிதைகள் ஒளி ஒலி வடிவில் - 01லண்டன் முத்துமாரி அம்மன் நிரந்தர ஆலய அடிக்கல் நாட்டும் விழா - படங்களுடன்மரண அறிவித்தல் - ஆனந்தசிவம் மஞ்சுளாமுகவரி - பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHERமயிலிட்டி கண்ணகி விளையாட்டுக் கழகம் - கௌரவிப்பு விழா - 2017 - வரவு செலவு அறிக்கை தைப்பூசம் - சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி100வது பிறந்தநாள் வாழ்த்து - சில்வேஸ்திரி தீத்தூஸ்சைவ சித்தாந்தம் – பகுதி 34 "நாகேந்திரம் கருணாநிதி"பிறந்தநாள் வாழ்த்து - திருமதி தேவி குணபாலசிங்கம்அபிராமிப்பட்டர் விழா - (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL FOOTBALL TOURNAMENTபிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHERபொங்கல் நல்வாழ்த்துக்கள்!சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL FOOTBALL TOURNAMENTதிருவெம்பாவை 02 முதல் 11 வரை - சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதிபுத்தாண்டு வாழ்த்துக்கள் - நவரத்னராணி சிவலிங்கம்புத்தாண்டு வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்புத்தாண்டு வாழ்த்துக்கள் - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்புத்தாண்டு வாழ்த்துக்கள் - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் |
RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)கிராமங்களின் தளங்கள்
|