மயிலிட்டி மக்கள் ஒன்றியம்:
நிர்வாகசபை: 25 பங்குனி 2013
நிர்வாகசபை: 25 பங்குனி 2013
அனைவருக்கும் வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் இலங்கைக்கான கிளை 21/06/2012 அன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை அனைத்து மக்களுக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
இதன் பொறுப்பாளர்களாக
திரு. அ. குணபாலசிங்கம் கைப்பேசி இலக்கம் (0094) 773144883
திரு. அ. வி. அருணகிரிநாதன் (பவா) கைப்பேசி இலக்கம் (0094) 776660376
ஆகியோரை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தெரிவுசெய்துள்ளது.
எனவே இலங்கை வாழ் மயிலிட்டி மக்கள் அனைவரும் இவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்

|
மயிலிட்டி மக்கள் ஒன்றியம்:
நிர்வாகசபை: 12 பங்குனி 2012
மயிலிட்டி மக்கள் ஒன்றியம்:
நிர்வாகசபை: 2009, 2010, 2011............
|
|
நிர்வாக மின்னஞ்சல்: [email protected]
|
இணைய மின்னஞ்சல்: [email protected]
|