மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை “GOALS ELTHAM, BALDON SPORTS GROUND, LEE, LONDON, S E 9 5 L U” என்னும் இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்
முகவரி - பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER12/3/2017 மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் APRIL மாதம் 16 ஆம் திகதி (16-04-2017) ஞாயிற்றுக் கிழமை EASTER SUNDAY அன்று ST MATTHIAS CHURCH HALL, RUSHGROVE AVENUE, COLINDALE, LONDON, NW9-6QY இல் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெறும். நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் நடைபெற இருப்பதால் 5.30 மணிக்கு எல்லோரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ளது. இப்போட்டியை நடாத்துவதற்காக பங்குபற்ற இருப்பவர்களை நான்கு சமபலம் கொண்ட இல்ல அணிகளாகப் பிரித்துள்ளோம். விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள இப்பட்டியலில் தங்களுடைய பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல்
LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும்APRIL மாதம் 16 ஆம் திகதி (16-04-2017) ஞாயிற்றுக் கிழமை EASTER SUNDAY அன்று லண்டனில் நடைபெறும். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் எதிர்வரும் APRIL மாதம் 02 ஆம் திகதி (02-04-2017) ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பாக கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ளது. பங்குபற்ற விரும்பும் உலகளாவிய மயிலிட்டி மக்கள் அனைவரையும்
11 - 12 - 2016 அன்று நடைபெற்ற பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்கூட்டத்தின் விபரம்13/12/2016
திரு அருண்குமார் அவர்கட்கு,
எமது செயற்பாடுகளை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இணையத்தில் பதிவேற்றியதற்காக எமது ஒன்றியத்தின் சார்பாக எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் ஒன்றிய யாப்பும், செயற்குழு அங்கத்தவர் விபரமும் இணைத்துள்ளேன். தொடர்ந்தும் எங்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை உங்கள் இணையத்தில் பதிவேற்றி உங்கள் ஆதரவை எமக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தாங்களும் தங்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன். செயலாளர் குணபாலசிங்கம் சுரேஸ் 12-12-2016
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் வரும் காலத்தில் சிறப்பாக இயங்குவதற்காக உடனடியாக பின்வரும் நிகழ்ச்சி நிரலில் உள்ள சில விடையங்களை செய்யவேண்டி இருப்பதால், 20/11/16 இல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்ததற்கமைய எதிர்வரும் 11/12/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு 245 Edgware Road, Colindale, London, NW9 6LU. இல் அவசர பொதுக்கூட்டம் கூட்டப்படுகின்றது. மயிலிட்டியைச் சேர்ந்த சகல மக்களையும் ஒன்றிய அங்கத்தவர்களாகச் சேர்ந்து ஒன்றியத்தை வலுப்படுத்துவதுடன், கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம். கூட்டம் சரியாக 6.00 மணிக்குத் தொடங்க இருப்பதால் எல்லோரும் குறித்த நேரத்திற்கு தவறாது சமூகம் தரவும்.
பிரித்தானியாவில் இவ்வருடத்திற்கான தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின் (tssa) உதைபந்தாட்டப் போட்டியில் எமது அணியாகிய மயிலிட்டி விளையாட்டுக்கழகம். மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சார்பாக போட்டியிட்டு 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1ஆம் இடத்தைப்பெற்று எமக்கும் எமது ஊரிற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். அத்துடன் இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் எமது அணியைச்சார்ந்த சாரங்கன் தங்கக்குமரனையே தெரிவுசெய்துள்ளார்கள். இச்சாதனைக்குரிய வீரர்களை வாழ்த்துவதில் பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பெருமை கொள்கின்றது. நன்றி.
|
மயிலிட்டி பிரித்தானியாமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா பதிவுகள்
April 2017
முழுப்பதிவுகள் |