கவின்மொழியின் கவிதைகள்
யுகமாய் போன கணங்கள்!
என் உளவியல் ரீதியாக
என் உணர்வியல், விஞ்ஞானவியல் ரீதியாக
என் சமுதாயவியல் ரீதியாக
என் உயிரணுக்களின் செயல்ப்பாட்டின்
நியதியை இக்கணம் கூறவந்தேன்!
காலாகாலமாக வழிவரும் கலங்களில்
மாற்றம் எதுவுமில்லையே!
நான் இந்த சுற்றுச்சூழலுக்குள் தூக்கில் போடப்பட்டேன்
ஏன்? என்பாய், எதற்கு? என்பாய்.
இந்த மதரீதியான, கலாச்ச்ரீதியான மனிதர்களால்
என்ன நடந்தது? தேடினேன், தேடினேன் இதுவரைதேடினேன்
முடிவு...
புனிதர்கள், முனிவர்கள், போதகர்கள், அரசியல்வாதிகள்
இந்த சமூகத்திற்கு என்ன செய்தார்கள்?
தம்மைத்தானே ஏமாற்றி எம்மையும் ஏமாற்றினார்கள்!
இவர்கள் போதனைகள் என்னைத் தாக்கின
இவர்கள் எல்லோரும் போலியானவர்களே!போலியானவர்களே!
இதனால் இவர்கள் போதனைகள் என்னைத தாக்கின!
இந்த சமூகத்தை நோக்கி ஓடினேன்
இவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்
ஆண்டாண்டுகாலமாக வளர்ந்துவரும்
மதரீதியான, அரசியல்ரீதியான
அழிவுகளில் கோடிக்கணக்கான மக்கள்
மரணம், பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை
மதரீதியான போர்களில் மாற்றம் இல்லையே
இருந்தாலும் இன்றும்
மத ரீதியான சடங்குகள் மாற்றமில்லை.
இவை பொய் எனக்கூறமுடியுமா?
என்னிடம் நீ கேட்பாய்
பொய்யெனவே இக்கணத்திலும்
இனிவரும் யுகத்திலும் கூறுவேன்!
என் ஒவ்வொரு கணமும்கலங்கி நிற்கின்றது.......
இந்தச் சமூகத்தின் போலியான வாதங்கள்
பொய்யாய்ப்போன மனிதர்கள்
மதமென்ற கற்ப்பனாசக்திமீது
கற்பனைசெய்யும் மக்கள் கூட்டம்
மூட நம்பிக்கைமீது முடமாய்ப்போன என் சமூகம்
இவர்களை மாற்ற நீ யார் என்பாய்
நான் இந்த சமூகத்தின் சொந்தக்காரி!!
இக்கணத்திலும்
இனிவரும் கணத்திலும்
உரைப்பேன் உனக்கு!!!!!!!!!!!!!!
-- கவின்மொழி
என் உளவியல் ரீதியாக
என் உணர்வியல், விஞ்ஞானவியல் ரீதியாக
என் சமுதாயவியல் ரீதியாக
என் உயிரணுக்களின் செயல்ப்பாட்டின்
நியதியை இக்கணம் கூறவந்தேன்!
காலாகாலமாக வழிவரும் கலங்களில்
மாற்றம் எதுவுமில்லையே!
நான் இந்த சுற்றுச்சூழலுக்குள் தூக்கில் போடப்பட்டேன்
ஏன்? என்பாய், எதற்கு? என்பாய்.
இந்த மதரீதியான, கலாச்ச்ரீதியான மனிதர்களால்
என்ன நடந்தது? தேடினேன், தேடினேன் இதுவரைதேடினேன்
முடிவு...
புனிதர்கள், முனிவர்கள், போதகர்கள், அரசியல்வாதிகள்
இந்த சமூகத்திற்கு என்ன செய்தார்கள்?
தம்மைத்தானே ஏமாற்றி எம்மையும் ஏமாற்றினார்கள்!
இவர்கள் போதனைகள் என்னைத் தாக்கின
இவர்கள் எல்லோரும் போலியானவர்களே!போலியானவர்களே!
இதனால் இவர்கள் போதனைகள் என்னைத தாக்கின!
இந்த சமூகத்தை நோக்கி ஓடினேன்
இவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்
ஆண்டாண்டுகாலமாக வளர்ந்துவரும்
மதரீதியான, அரசியல்ரீதியான
அழிவுகளில் கோடிக்கணக்கான மக்கள்
மரணம், பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை
மதரீதியான போர்களில் மாற்றம் இல்லையே
இருந்தாலும் இன்றும்
மத ரீதியான சடங்குகள் மாற்றமில்லை.
இவை பொய் எனக்கூறமுடியுமா?
என்னிடம் நீ கேட்பாய்
பொய்யெனவே இக்கணத்திலும்
இனிவரும் யுகத்திலும் கூறுவேன்!
என் ஒவ்வொரு கணமும்கலங்கி நிற்கின்றது.......
இந்தச் சமூகத்தின் போலியான வாதங்கள்
பொய்யாய்ப்போன மனிதர்கள்
மதமென்ற கற்ப்பனாசக்திமீது
கற்பனைசெய்யும் மக்கள் கூட்டம்
மூட நம்பிக்கைமீது முடமாய்ப்போன என் சமூகம்
இவர்களை மாற்ற நீ யார் என்பாய்
நான் இந்த சமூகத்தின் சொந்தக்காரி!!
இக்கணத்திலும்
இனிவரும் கணத்திலும்
உரைப்பேன் உனக்கு!!!!!!!!!!!!!!
-- கவின்மொழி
இங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.