மலர்வு : 16 டிசெம்பர் 1937 — உதிர்வு : 14 டிசெம்பர் 2013
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு வள்ளியம்மை அவர்கள் 14-12-2013 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு.திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,