செல்வன் அண்ணாதுரை ரஜிதன்
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1996
— இறப்பு : 29 ஓகஸ்ட் 2013
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அண்ணாதுரை ரஜிதன் அவர்கள் 29-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அண்ணாதுரை கமலினி தம்பதிகளின் அன்பு மகனும்,

ராமசாமி கண்மனி(இலங்கை), மற்றும் கயிலிங்கிரிநாதன் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
கஜந்தன்(லண்டன்), அஜந்தன், விஜிந்தன், அஜந்தா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பரமானந்த குலசிங்கம் மேரிசகாயராணி(இந்தியா), காலஞ்சென்ற திசைவீரசிங்கம், ரதிதேவி(இலங்கை) காலஞ்சென்ற கெனடிசிங்கம், கருணாநிதி அனுஷியா(லண்டன்), அன்பழகன் சத்தியேஸ்வரி(நோர்வே), அறிவழகன் கஸ்தூரி(லண்டன்), காண்டீபன் வதனா(பிரான்ஸ்), துஷாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மகேந்திரலிங்கம் ஜெயலலிதா(நோர்வே), சந்திரகுமார் தேவிகா(ஜேர்மனி), திருச்செல்வம் இந்திரா(கொலண்ட்), சந்திரா(நோர்வே), காலஞ்சென்ற சன்னதிநாதன்(இலங்கை), லோகநாதன் சாந்தினி(இலங்கை), அருனகிரிநாதன் மரிசலா(இலங்கை), ஜெகநாதன் ரஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
அன்ணாதுரை — இலங்கை
செல்லிடப்பேசி:+94779940522
ஜெயலலிதா — நோர்வே
தொலைபேசி:+4721692173
கருணாநிதி — பிரித்தானியா
தொலைபேசி:+442034903518
தேவிகா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+496819104862
அன்பழகன் — நோர்வே
தொலைபேசி:+4721643308
இந்திரா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+312078541629
சுரேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447508042009
காண்டீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751012994