திரு. வேலும்மயிலும் மணிமாறன்
அன்னையின் அணைப்பில்: 10/04/1979
ஆண்டவன் அழைப்பில்: 15/07/2013
மயிலிட்டி ஈஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும் 27, Allée des Castros - Bobigny ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலும் மயிலும் மணிமாறன் அவர்கள் 15/07/2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. வேலும்மயிலும், திருமதி. மதுரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், திருமதி. புஷ்பகலா (பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும், வேலும்மயிலும் மணிவண்ணன் (கனடா), வேலும்மயிலும் மதிவண்ணன் (பிரான்ஸ்), வேலும்மயிலும் மேனகா (இலங்கை), வேலும்மயிலும் மதியழகன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20/07/2013 சனிக்கிழமை வரைக்கும் 7 Boulvard Menilmontant, 75011 Paris (M° Philippe Auguste, M° 2) இல் மாலை 4 மணிமுதல் 5 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
தொடர்புகளுக்கு:
மணிவண்ணன் — கனடா செல்லிடப்பேசி:+16477160330
மதிவண்ணன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33628525221
மதிரூபன் — இலங்கை செல்லிடப்பேசி:+94750389441