திரு பொன்னையா பாலசிங்கம்
பிறப்பு : 5 ஏப்ரல் 1936 —
இறப்பு : 13 செப்ரெம்பர் 2013
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மயிலியதனையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 13-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா ராசாலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

குமாரகுலசிங்கம்(கனடா), ஜெயபாலசிங்கம்(கனடா), வனிதசிங்கம்(இலங்கை), குமாரசிங்கம்(லண்டன்), வதனி(இந்தியா), பவாசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தனபாலசிங்கம், குருகுலசிங்கம்(கனடா), ரசிகசிங்கம்(லண்டன்), சிறிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கைலங்கிளி நாதன், பாக்கியவதி, மல்லிகாதேவி, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், சாந்தகுமாரி, தனலக்சுமி, தேவகி, விஜயகுமாரி, கெளரி, சுஜிபா, பிரவீனா, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சற்குணதேவன், தர்மதேவன், சந்திராதேவி, காலஞ்சென்ற இலங்கநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சினி, தாரகா, அனுசியா, விதுசா, தர்சிகன், சங்கீதா, கண்ணன், இளங்குமரன், திருக்குமரன், சுகன்யா, டெனிஷா, முத்துக்குமாரி, சிவகுமாரி, ஜெயந்தன், ஜெயவதனன், தினுசன், தனுசன், துஸ்யந்தன், நிவ்யா, சாமினி, அனுசன், அபிரா, றெகிட், அபிசா, சுதா, அசோக் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
உசானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு- —
கனடா தொலைபேசி : +14162477528
- —
பிரித்தானியா தொலைபேசி : +442088439926
- —
இந்தியா செல்லிடப்பேசி : +919790257365
- —
இலங்கை செல்லிடப்பேசி : +94775184392
- —
இலங்கை செல்லிடப்பேசி : +94775547218