திரு வேலன் புவனேசன்
(புவனேஸ்)
அன்னை மடியில் : 22 டிசெம்பர் 1952 — ஆண்டவன் அடியில் : 7 மே 2013
மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதன் அவர்களின் பாசமிகு மாமனார் (மனைவியின் தந்தை), வல்வெட்டித்துறை நெடியகாடு AGA ஒழுங்கையை வாழ்விடமாகவும், மாத்தளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலன் புவனேசன் அவர்கள் 07-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன் கறுப்பாயி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தில்லைநடராசா காமாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா (தங்கச்சி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

யெகந்தா (சாந்தி - பிரித்தானியா),
சத்தியா (வசந்தி - சுவிஸ்),
கயல்விழி (சுகந்தி - நெதர்லாந்து தற்போது பிரித்தானியாவில்),
தவப்புதல்வன் (வசந்தன் - பிரித்தானியா),
கஸ்தூரி (சசி - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மராஜன் (கண்ணன் – (வல்வெட்டித்துறை)- பிரித்தானியா),
செல்வேந்திரன் (செல்வன் – (வல்வெட்டித்துறை)- சுவிஸ்),
வரதன் (வரதன் – (மயிலிட்டி) நெதர்லாந்து தற்போது பிரித்தானியாவில்),
சுகந்தினி (வல்வெட்டித்துறை)- பிரித்தானியா),
கிருஸ்ணராஜா(கிருஸ்ணா – (வல்வெட்டித்துறை)- பிரான்ஸ்)
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
புவிதா(கரினி), காலஞ்சென்ற வைஸ்ணவி, தருண்(சுபாஸ்), சினோயன், சாணுயா, சுருதி(யனனி), கிருசிகன், ஈழவன்(கதிர்), கமிசா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 07-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 15:30 மணியளவில் 20/1
பாலமுருகன் தெரு எல்.ஐ.சி, கொலனிஐயப்பநகர் திருச்சி-21, இந்தியா என்ற முகவரியில் அமைந்துள்ள
அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் 16:30 மணியளவில் ஓயா மாரிமயானம் காவேரிக்கரை
திருச்சி- 02 என்னும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இந்தியா தொலைபேசி: +914316452210 செல்லிடப்பேசி: +919994539428
வசந்தன் (மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447440734670
கண்ணன் (மருமகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447940711100
செல்வன் (மருமகன்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41765193561
வரதன் (மருமகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447710599555
கிருஸ்ணா (மருமகன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33634048835
தகவல்: வரதன் (மருமகன்)
பதிவு: 25/05/2013