திரு சிதம்பரம் தியாகராஜா
(ஓய்வுபெற்ற புகையிரதச்சாரதி இலங்கை புகையிரத திணைக்களம்)
பிறப்பு : 19 ஏப்ரல் 1939 — இறப்பு : 14 யூலை 2013
காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் தியாகராஜா அவர்கள் 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

திருமகள் (பிரான்ஸ்), திவாகரன் (பிரான்ஸ்), கோமதி (இலங்கை), சுதாகரன் (இலங்கை), ஜெயாகரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராஜா (பிரான்ஸ்), நாகராஜா (இலங்கை) மற்றும் வரதராஜா (பிரான்ஸ்), செந்தில்ராஜா (பிரான்ஸ்), புஸ்பராணி (பிரான்ஸ்), புஸ்பலதா (பிரான்ஸ்), நவரட்ணராணி (லண்டன்), மகேந்திரராணி (லண்டன்), வதனராணி (லண்டன்), சிறீஸ்கந்தராணி (லண்டன்), ஜீவரட்ணராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2013 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
திருமகள் — பிரான்ஸ் தொலைபேசி: +33141520285
திவாகரன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33629234394
கோமதி — இலங்கை செல்லிடப்பேசி: +94771159453
வரதராஜா — பிரான்ஸ் தொலைபேசி: +33140407526 செல்லிடப்பேசி: +33646482832
நவரட்ணராணி — பிரித்தானியா தொலைபேசி: +442036324006
நாகராஜா — இலங்கை செல்லிடப்பேசி: +94779188078
நன்றி: http://www.kallarai.com/