அம்மம்மாவின் மரண அறிவித்தல் !
லட்சுமி அம்மா ஏரம்பமூர்த்தியின் மரண அறிவித்தல் !
16 January, 2013 by admin
மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையை பிறப்பிடமாகக்கொண்ட, திருமதி லட்சுமி அம்மா(சீதா) ஏரம்பமூர்த்தி அவர்கள் 16.1.2013 (புதன்கிழமை) இந்தியா (திருச்சியில்) இறைவன் அடி எய்தினார்.
அன்னார் ஏரம்பமூர்த்தி(விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ருக்மணியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், குமாரசாமி , காலஞ்சென்ற கைலநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும், மங்களேஸ்வரி, மங்களா தேவி, பத்மநாதன் , கமலேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 17.1.2013 (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு மயாணத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
கமலேஸ்வரி பரமநாதன் (பபி)
தொடர்புகளுக்கு:
கமலேஸ்வரி பரமநாதன் : 0091 8220920095 , 0091 9994437127
லோஜிதன் பரமநாதன் (பேரன்)
+44 7417554561
நன்றி: முகநூல் Aruneswaran Ambihaipagar
பதிவு:17/01/2013
தகவல்:
கமலேஸ்வரி பரமநாதன் (பபி)
தொடர்புகளுக்கு:
கமலேஸ்வரி பரமநாதன் : 0091 8220920095 , 0091 9994437127
லோஜிதன் பரமநாதன் (பேரன்)
+44 7417554561
நன்றி: முகநூல் Aruneswaran Ambihaipagar
பதிவு:17/01/2013