திரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)
பிறப்பு : 29 மே 1984 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2013
ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கோகுலன் அவர்கள் 14-09-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகள் மற்றும் கதிரிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

இராகுலன்(பாபு-பிரான்ஸ்), தமிழினி(ஜேர்மனி), வேனிலன்(பிரான்ஸ்), நிரோஜினி(இலங்கை), சிவசுதன்(சுதன்-பிரான்ஸ்), சிவதீபன்(தீபன்-பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), சாரங்கன்(பிரான்ஸ்), சுயன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுப்பிரமணியம், சிவலிங்கம், நடராஜா, சின்னமணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, வசந்தரானி(பாப்பா), அம்பிகைபாலன், துறைசிங்கம்(கிளியர், சிங்கம் மில் உரிமையாளர்- நெடுங்குளம்) ஆகியோரின் பெறா மகனும்,
குமாரதாஸ்(குமார்-சுவிஸ்), காலஞ்சென்ற சிவதாஸ், கமலாம்பிகை(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,
தவரானி(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), ரிவிகா(பிரான்ஸ்), கேசவன்(ஜேர்மனி), இராஜேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், அக்சயன், அனுஸ்கா, யனுசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்விதா, ஆருஸ், ஆகாஸ், ஆருஜன், அகர்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபிநயன், அதிசயன் ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பாபு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610690497
சுதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33629690527
தீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781122309
செந்தில் — பிரான்ஸ்
தொலைபேசி: +336226610013
பெற்றோர் — இந்தியா
செல்லிடப்பேசி: +919941667124
தகவல்:
தமிழ்தேசம் நண்பர்கள்