
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை “GOALS ELTHAM, BALDON SPORTS GROUND, LEE, LONDON, S E 9 5 L U” என்னும் இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்