அண்மையில் நடைபெற்ற பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் நிகழ்வின் படங்கள்!
0 Comments
பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 7ம் ஆண்டு வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வழமையை விட இவ்வருடம் அதிக அளவிலான மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைநிகழ்சிகள், விளையாட்டுபோட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
|
மயிலிட்டி பிரித்தானியாமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா பதிவுகள்
April 2017
முழுப்பதிவுகள் |