திரு அருண்குமார் அவர்கட்கு,
எமது செயற்பாடுகளை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இணையத்தில் பதிவேற்றியதற்காக எமது ஒன்றியத்தின் சார்பாக எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் ஒன்றிய யாப்பும், செயற்குழு அங்கத்தவர் விபரமும் இணைத்துள்ளேன். தொடர்ந்தும் எங்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை உங்கள் இணையத்தில் பதிவேற்றி உங்கள் ஆதரவை எமக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தாங்களும் தங்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.
செயலாளர்
குணபாலசிங்கம் சுரேஸ்
12-12-2016

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.