
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ளது. இப்போட்டியை நடாத்துவதற்காக பங்குபற்ற இருப்பவர்களை நான்கு சமபலம் கொண்ட இல்ல அணிகளாகப் பிரித்துள்ளோம். விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள இப்பட்டியலில் தங்களுடைய பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.