பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல்
LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும்APRIL மாதம் 16 ஆம் திகதி (16-04-2017) ஞாயிற்றுக் கிழமை EASTER SUNDAY அன்று லண்டனில் நடைபெறும். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் எதிர்வரும் APRIL மாதம் 02 ஆம் திகதி (02-04-2017) ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பாக கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

1. கலைத்துறை செயலாளர்
அந்தோனிப்பிள்ளை பாலானந்தன் கைதொலைபேசி :- 07854713000
2. இராசரத்தினம் ஜீவகுமார் ( ஜீவன் ) “ “ :-079841721353.
செயலாளர்
குணபாலசிங்கம் சுரேஸ்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.