மயிலிட்டி மக்கள் ஒன்றியம் வரும் காலத்தில் சிறப்பாக இயங்குவதற்காக உடனடியாக பின்வரும் நிகழ்ச்சி நிரலில் உள்ள சில விடையங்களை செய்யவேண்டி இருப்பதால், 20/11/16 இல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்ததற்கமைய எதிர்வரும் 11/12/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு 245 Edgware Road, Colindale, London, NW9 6LU. இல் அவசர பொதுக்கூட்டம் கூட்டப்படுகின்றது. மயிலிட்டியைச் சேர்ந்த சகல மக்களையும் ஒன்றிய அங்கத்தவர்களாகச் சேர்ந்து ஒன்றியத்தை வலுப்படுத்துவதுடன், கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம். கூட்டம் சரியாக 6.00 மணிக்குத் தொடங்க இருப்பதால் எல்லோரும் குறித்த நேரத்திற்கு தவறாது சமூகம் தரவும்.
நிகழ்ச்சிநிரல்
1.மௌன அஞ்சலி
2.தலைவர் உரை
3.ஒன்றியத்தின் யாப்பை அங்கீகரித்தல்
4.ஒன்றியத்தின் அங்கத்தவர் பட்டியல் தயாரித்தல்
5.ஒன்றியத்தின் இணையத்தளம் பற்றி ஆராய்தல்
6.விளையாட்டுத்துறை செயலாளராக நிர்வாகசபையில் இல்லாத ஒருவரை தெரிவு செய்தல்.
7. கலைத்துறைச் செயலாளராக நிர்வாகசபையில் இல்லாத ஒருவரை தெரிவு செய்தல்.
8. கணக்குப் பரிசோதகராக நிர்வாகசபையில் இல்லாத ஒருவரை தெரிவு செய்தல்.
9. விளையாட்டுத்துறைக்கும், கலைத்துறைக்கும் நிர்வாக சபையில் இருந்து ஒவ்வொரு அங்கத்தவர்களைத் தெரிவு செய்தல்
10. போசகர் ஒருவரை தெரிவு செய்தல்
நிகழ்ச்சிநிரலில் வேறு விடையங்களை சேர்க்க விரும்பும் அங்கத்தவர்கள் கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக செயலாளருக்கு எழுத்துமூலம் அல்லது மின் அஞ்சல் மூலம் அறியத்தரவும்.
குறிப்பு;- நேரத்தை கருத்தில்கொண்டு நிகழ்ச்சிநிரலில் இல்லாத விடையங்கள் இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அடுத்துவரும் கூட்டங்களில் அவை எடுத்துக்கொள்ளப்படும்.

ரூபன் இரத்தினராசா
தலைவர் |
சுரேஸ் குணபாலசிங்கம்
செயலாளர் |
இன்பராசா செல்வராசா
பொருளாளர் |
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.