"சாதனை மலரே"
தமிழ் இனம் போற்ற பிறந்தவளே
மயிலை மண்ணுக்கு பொன்னாடை போர்த்தியவளே
உந்தன் சாதனையில் பூரிக்கிது நம்மினம்
பொக்கிஷம் போல் உன்னை காத்திட ஏங்குது நம்மினம்
பாராட்டுமழைகள் குவியட்டும் உன்மடியில்
சாதனை இமயங்கள் தொடரட்டும் உந்தன் அறிவில்
விண்வெளியில் அக்கினி சுடரும் உன்காலடியில் தலைசாயட்டும்

ஆராரோ, ஆரிரோ பாடிய பெற்றவர்கள் பூரித்திட ,
மயிலை மிக்கேல்பிள்ளை குலவாரிசும் நீடூழி வாழட்டும்
நிம்மதியின்றி தவித்த மயிலை மக்களுக்கு
உன் சாதனை பெரும்வரப்பிரசாதமாகட்டும்
சாதனை புரிந்தும் நீ பூர்த்திடும் புன்னகையில் ,
மலர்கின்றது அமைதியின் சொரூபம்
சாதனை மலரே நீயே ஒரு உதாரண சொரூபமாகட்டும்
காரிய ,காரணமின்றி பாரில் புகழ்தேட துடிக்கும் பலருக்கு ....
தொடரட்டும் உந்தன் சாதனைகள்
மலரட்டும் உந்தன் புன்னைகைகள்
விண்வெளி தொடட்டும் உந்தன் பாதங்கள்
வளர்பிறைபோல் வளரட்டும்உன் நுண்ணுயிர் அறிவியல் அறிவு
பார் எங்கும் பரவட்டும் உந்தன் புகழ்
நன்றி
மயிலை ச .சாந்தன்