உலகத்திற்கு உவமைகளால்
உண்மைகளை எடுத்துகாட்டுபவன்
எண்ணங்களை சிதறவிட்டு
உவமைகளை காதலித்து
சிந்தனைகளில் தொட்டில்கட்டி
கவிதை எனும் குழந்தை பெற்று
படைப்பாளி எனும் தந்தையாகிறான்
இதுவென்றோ அதுவென்றோ
சிந்திக்காமல்
காண்பதையும் ,கேட்டதையும்
கற்றதையும் ,உணர்ந்ததையும்
சிந்தனையால் சொல்லெனும் உளியெடுத்து
பக்குவமாக செதுக்குகின்ற ஓவியகவிஞனே
எழுத்து படைப்பாளி
உள்ளத்து உணர்வுகளை
ஓரிரண்டு உவமைகளாலும்
உண்மைகளை எடுத்துரைக்கும்
திறைமையுள்ள திறைமையாளியே
படைப்பாளி
பற்பல படைப்புக்களால் புண்பட்டாலும்
சிற்சில படைப்புக்களால்அங்கிகாரப் புன்னகை பெற்றாலும்
எழுத்தே பலமென புத்துயிர் பெறுபவனே
நாளைய சரித்திரத்தில் நாயகனாக பேசப்படும் படைப்பாளி
நன்றி
மயிலை ச .சாந்தன்
சிந்திக்காமல்
காண்பதையும் ,கேட்டதையும்
கற்றதையும் ,உணர்ந்ததையும்
சிந்தனையால் சொல்லெனும் உளியெடுத்து
பக்குவமாக செதுக்குகின்ற ஓவியகவிஞனே
எழுத்து படைப்பாளி
உள்ளத்து உணர்வுகளை
ஓரிரண்டு உவமைகளாலும்
உண்மைகளை எடுத்துரைக்கும்
திறைமையுள்ள திறைமையாளியே
படைப்பாளி
பற்பல படைப்புக்களால் புண்பட்டாலும்
சிற்சில படைப்புக்களால்அங்கிகாரப் புன்னகை பெற்றாலும்
எழுத்தே பலமென புத்துயிர் பெறுபவனே
நாளைய சரித்திரத்தில் நாயகனாக பேசப்படும் படைப்பாளி
நன்றி
மயிலை ச .சாந்தன்