
இறைவனின் கொடையால்
அழகானது மனிதகுலம்
மனிதனின் படைப்பால்
மனித வாழ்க்கையின் அச்சாணியானது பணம்
மனித உலகில்
மதங்களோ அன்பை போதிக்க
மனித மனமோ .......
அச்சடித்த பணத்திற்கு
அடிமையாக வீதி உலா செல்கின்றது
அன்புதான் அனைத்தும் என்று இருந்தேன்
அதுவே உனக்கு அடையாளம் இல்லையென்றது இவ்வுலகு
இருகரம் கூப்பி வணங்கினாலும்
ஒரு கரம் நீட்டும் பணக்காரனுக்கே இக்கலிகாலம்
அச்சடிக்கப்பட்ட தாள்களே
சொர்க்கம் என வாழும் மனிதகுலம்
உறவுகளுக்கு புன்னகை பூக்கவும்
பணம்மெனும் பிசாசினை
பாசம் எனும் போர்வையாக மாற்றி
வேசம்போடும் வேசக்காரர்களாகின்றனர்
பணமே மேல்லென நினைக்கும் மனிதனே
உன்னிடம் ஒரு கேள்வி
பணத்திற்கு வரம் கேட்கும் தகுதியிருந்து ....அழிந்துவிட்டால்
உன் நிலைமை என்னவாகும் ?
நன்றி
மயிலை ச .சாந்தன்
அதுவே உனக்கு அடையாளம் இல்லையென்றது இவ்வுலகு
இருகரம் கூப்பி வணங்கினாலும்
ஒரு கரம் நீட்டும் பணக்காரனுக்கே இக்கலிகாலம்
அச்சடிக்கப்பட்ட தாள்களே
சொர்க்கம் என வாழும் மனிதகுலம்
உறவுகளுக்கு புன்னகை பூக்கவும்
பணம்மெனும் பிசாசினை
பாசம் எனும் போர்வையாக மாற்றி
வேசம்போடும் வேசக்காரர்களாகின்றனர்
பணமே மேல்லென நினைக்கும் மனிதனே
உன்னிடம் ஒரு கேள்வி
பணத்திற்கு வரம் கேட்கும் தகுதியிருந்து ....அழிந்துவிட்டால்
உன் நிலைமை என்னவாகும் ?
நன்றி
மயிலை ச .சாந்தன்