1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன்
1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன்9/1/2026
வணக்கம் அன்பு மயிலிட்டி உறவுகளே !
1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன் 23.12.1964ல் மிகப் பெரிய சூறாவளிப்புயல் தாக்கியதில், மயிலிட்டிப் படகுகளில் சென்றவர்களில் கடலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 153 பேர் வரை எனத் தகவல் உள்ளது. மயிலிட்டி மீனவர்களின் படகுகள் பருவகால மீன்பிடித்தலுக்காக தீவுப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது. 1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......
மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன் காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.
|
என்னைப்பற்றிஅன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம் பதிவுகள்
January 2026
முழுப் பதிவுகள் |