வணக்கம்!
நலம் நலமறிய ஆவல்!
இன்று தந்தையர் தினமாம்
உங்களை அழைத்து வாழ்த்துக் கூற முடியவில்லை
உங்கள் தொலைபேசியில் கோளாறு
அஞ்சல் முகவரியும் மாறியுள்ளது
மின்னஞ்சல் அனுப்புகின்றேன்!
என்னை உருவாக்கியதற்கு நன்றி!
எமக்காக உழைத்ததற்கு நன்றி!
எம்மைக் காத்ததற்கு நன்றி!
எம் அனைவர் சார்பிலும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

உங்கள் பிரதேசம் எப்படி?
துரை அண்ணரைக் கேட்டதாகச் கூறவும்,
அவர் மகன் றாஜ் எம்முடன் தொடர்பில் உள்ளார்.
தாடி போட்டோவின் மகனும் நாமும்
இணையத்தால் இணைந்துள்ளோம்!
மாமுனை "அத்தான்" கணபதிப்பிள்ளை அண்ணரை
விசாரித்ததாகக் கூறவும்.
"மரியரத்தினம்" அண்ணரின் பெறாமகன் "றஞ்சனும்" எம்மருகில் உள்ளார்.
தாடி போட்டோ தாயக இணைய பொறுப்பாளர்.
மூத்தக்காவை கேட்டதாகக் கூறவும்.
சிவகுரு அண்ணர் குடும்பம் நலம்.
சோட் மாமா எப்படி இருக்கிறார்?
இங்கே எமது அப்பார்ட்மென்ரில் தண்ணீர் தட்டுப்பாடு
அடிக்கடி தண்ணீர் நிற்கின்றது.
"நீர் இன்றி வாடுகின்றோம்"
கனடாவில் ஒரு வீதிக்கு
"வன்னி" வீதி என்று பெயர் இட்டுள்ளனர்,
முடிந்தால் நீங்களும் அங்கே ஒரு வீதிக்கு
"மயிலிட்டி" என்று பெயர் வைக்கவும்.
எங்கள் மக்களை ஒன்று திரட்டி
ஒன்று கூடல் செய்யவும்.
இணையத்தளம் ஒன்று உருவாக்குங்கள்,
பேஸ்புக் ஒன்று திறவுங்கள்.
உங்கள் முகவரியை எமக்குத் தரவும்.
கவிதை எழுத "மயிலைக்கவியும்" காத்திருக்கின்றான்.
உங்கள் பாசத்திற்குரிய விளானில் அண்ணரும் உவ்விடம் வந்துவிட்டார்.
விழுவானும் அடிக்கடி "காவேரிக்குள்" சுற்றித் திரிகின்றான்.
கடைசியாக ராசாத்தி அக்கா வந்துள்ளார், ஊர்ப் புதினம் அறிக!
கஞ்சா பிரபு "விசா" முடிந்து கனகாலம் காத்திருக்கின்றார்,
அவருக்கு விசா ஒழுங்கு செய்யவும்.
ரிக்கற்றை சீக்கிரம் போட்டு அனுப்பவும்.
மிகுதி உங்கள் பதில் கண்டு அடுத்தமடல் விரியும்!
என்றும் அன்புடன்
அன்பு மகன்
சுதா நவம்