திரு ஐயாத்துரை அமிர்தலிங்கம்
(குட்டிராசா- அமீர்)
மலர்வு : 6 ஏப்ரல் 1960 — உதிர்வு : 18 செப்ரெம்பர் 2016
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் லூசியத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை அமிர்தலிங்கம் (குட்டிராஜன்) அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை ஈச்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வையாபுரி, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னரியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயராணி, கணேசலிங்கம், அற்புதராணி, நடேசலிங்கம்(லண்டன்), சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற சாந்தினி, வேலழகன், மயிலழகன், காலஞ்சென்ற ஆனந்தகுமார், வைஜந்தலட்சுமி, நிமல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: அன்புதாசன் (லண்டன்)
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை:
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/10/2016, 07:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Steven Mears Funeral Directors, 371 Lewisham High St, London, Lewisham SE13 6NZ, United Kingdom
தகனம்:
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/10/2016, 09:45 மு.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, United Kingdom
தொடர்புகளுக்கு
சின்ராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447988761922
ஆனந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447807010802
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442083187518
வேலழகன் — கனடா
தொலைபேசி:+14162879391
கணேசலிங்கம் — இலங்கை
தொலைபேசி:+94214913708

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.