திரு கணபதிப்பிள்ளை இராசையா
பிறப்பு : 29 மார்ச் 1920 — இறப்பு : 29 நவம்பர் 2016
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசையா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,