திருமதி கணேசபிள்ளை செல்லம்மா
பிறப்பு : 20 டிசெம்பர் 1945 — இறப்பு : 9 சனவரி 2016
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை செல்லம்மா அவர்கள் 09-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சுவேந்திரன், கஜேந்திரன்(RDA), காலஞ்சென்ற குகேந்திரன், தமிழினி(ஆசிரியை), நரேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, இளையதம்பி, கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, மற்றும் நடராஜா, இளையபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுசூயா, இந்துமதி, நாகேஸ்வரி, இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுசன், சர்னிஜா, சங்கவி, எந்திரன், பானுஜன், அம்ஷஜா, அர்ச்சகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நரேந்திரன்(மகன்)
தொடர்புகளுக்கு:
நரேந்திரன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651718216
கஜேந்திரன்(காந்தி-மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775333890
நன்றி: கல்லறை.கொம்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.