அமரர் கைலாயபிள்ளை அழகராசா (குஞ்சு)
பிறப்பு- 18/12/1961
இறப்பு- 18/02/2016
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு, மண்டபம் முகாமை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாயபிள்ளை அழகராசா (குஞ்சு) அவர்கள் நேற்று இரவு சிவபதம் அடைந்தார்.
அன்னார் கைலாயபிள்ளை பத்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும். வசந்தாதேவியின் பாசமிகு கணவரும், அனுசியா அவர்களின் அன்புத் தந்தையும்,

குட்டிஅம்மன், ராசமலர், கட்டியம்மன், தங்கா, கவிதா, குட்டித்தம்பி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 19/02/2016 இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4.00 மணிக்கு பூதவுடல் இராமேஸ்வரம் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு : 0091-958-584-0305

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.