திரு. பரஞ்சோதி கண்ணன்
தோற்றம்: 26/12/1974
மறைவு:14/02/2016
பருத்தித்துறை சந்தை மேற்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பரஞ்சோதி கண்ணன் அவர்கள் 14/02/2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி சூரியகாந்தி தம்பதியினரின் அன்புமகனும், அருண்மதி அவர்களின் அன்புக்கணவரும், தேவிசூரியா வின் அன்புத் தந்தையும், மயிலிட்டி குணபாலசிங்கம் தேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அருண் (பிரான்ஸ்), அருண்குமார் (பிரான்ஸ்), அருண்ரமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: அருண்குமார்

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.