நாவலடி மயிலிட்டியைச் சேர்ந்த திரு. சிவகுரு துரைராசா அவர்கள் 06/07/2015 அன்று (நீர்கொழும்பில்) இறைபதம் எய்தினார்.
இவர் காலஞ்சென்ற திரு திருமதி சிவகுரு தம்பதிகளின் அன்பு மகனும், வள்ளியம்மை அவர்களின் அன்புன்புக் கணவரும்,
கனகராசா (T.K.R), காந்தரூபி (மாம்பழம்), சற்குணராசா (சிறி), காலஞ்சென்ற தவகுலராசா (குலம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சற்குணராசா (சிறி பிரான்ஸ்), ஜென்சியா பிரதீப் (கொழும்பு)

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.