
( இலட்சுமி அம்மா )
மண்ணின் தோற்றம் 28-06-1932
மண்ணின் நீக்கம் 13-06-2015
திருமலை Catford, London.
விநாயகர் வீதி, மயிலிட்டி காங்கேசன்துறையைச் சேர்ந்த குணபாலசிங்கம் ( குணம் ) – பரமேஸ்வரியின் மகளான வளர்மதி ( லதா ) அவர்களின் பாசமிகு மாமி ( கணவனின் தாய் ),திருகோணமலை. முதூர் சேனையூர் 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை , மயிலிட்டி , முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், london,Lewisham Catford ஜ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அன்று வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.