திருமதி. ஞானசவுந்தரி பிலேந்திரன்
தோற்றம்: 04/03/1929
மறைவு: 07/04/2015
திரிகோணமலையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானசவுந்தரி பிலேந்திரன் அவர்கள் 07/04/2015 செவ்வய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், அன்னமுத்து தம்பதியினரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற பிலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற லூர்துமேரி மற்றும் நவரட்ணம், செல்வராஜா, பாஸ்கரன், புஸ்பமேரி (புஸ்பா), யேசுராஜா (குமார்), குணசேகரம், லலிதா (மாலா), அருளானந்தம் (வின்சன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தேவதாசன், ஜஸ்ரின் மாணிக்கம், மற்றும் பூமணி ரொசபெல், மனோன்மணி, இராஜேஸ்வரி, பிலோமினா (மனா), கிருபைராஜா, சந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து, தவமணி, திரேசம்மா, மற்றும் திருச்செல்வம், பெர்ணபேத் (மணி), செல்லமணி, தேவசகாயம்பிள்ளை (ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பாக்கியம், அருளப்பு, சூசைப்பிள்ளை, புனிதம், அன்ரனி, சண்முகராஜா மற்றும் சீத்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாசுதேவன், ஸ்டீபன், லோகதாசன், ஜஸ்டின், பிரமிளா, கீதா, அமுதா, வதனா, சேதீஸ்வரி, நதியா, செஹானி, ரெஷான், சுபாஷினி, சுகந்தினி, டயானா, அனிற்றா, அருண், சுதன், பிரசாத், சுஜாந்தன், அஜித்குமார், சுஜித்குமார், டினேஸ், ரேணு, மரிய அனோஜ், மரிய அஞ்சலினா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
டெனிஸ்ரா, அனிஸ்ரா, செரினா, ஸ்டெபினா, சமுத்திரன், கார்த்தியாயினி, அபிலக்ஷன், அபிலக்ஷா, சிமோரன், வினோதன், வினோதா, பிருந்தா, திதுஷன், சதுர்ஜன், தக்ஷிகா, சந்தோஷ், டக்ஷிகா ஆகியூரின் அருமைப் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 11/04/2015 சனிக்கிழமை அன்றுகாலை 10 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதன்பின்னர் கல்முனை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
067-2220749

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.