( இலட்சுமி அம்மா )
மண்ணின் தோற்றம் 28-06-1932
மண்ணின் நீக்கம் 13-06-2015
திருமலை Catford, London.
விநாயகர் வீதி, மயிலிட்டி காங்கேசன்துறையைச் சேர்ந்த குணபாலசிங்கம் ( குணம் ) – பரமேஸ்வரியின் மகளான வளர்மதி ( லதா ) அவர்களின் பாசமிகு மாமி ( கணவனின் தாய் ),திருகோணமலை. முதூர் சேனையூர் 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை , மயிலிட்டி , முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், london,Lewisham Catford ஜ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அன்று வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற கதிர்காமத்தம்பியின் அன்பு மனைவியும்,
நேசபாக்கியம், காலம்சென்றவர்களான அரசரட்ணம், சிவபாலசுந்தரம், மற்றும் ஆனந்தராசா, இராசலிங்கம்,காலம்சென்ற தேவராசா, சிவபாக்கியம், உதயராசா ( நேரு – லண்டன் ) ஆகியோரின் தாயாரும்,
கனகசிங்கம் ( சேனையூர் ), மகேஸ்வரி ( கட்டைப்பறிச்சான் ), சரஸ்வதி ( கட்டைப்பறிச்சான் ), ரதிதேவி ( சேனையூர் ),கௌரிதேவி ( தம்பலகாமம் ), பாலேஸ்வரி ( சல்லி ), வளர்மதி ( லதா ) -– யாழ். மயிலிட்டி –- லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமியும்,
பார்வதிப்பிள்ளை, காலம்சென்ற அமிர்தவதிப்பிள்ளை, சிவபாக்கியம், ருபவதிப்பிள்ளையின் அன்பு சகோதரியும்,
காலம்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பையா, ராசதுரை மற்றும் சித்திரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருச்செல்வம், திருமதி, அருட்செல்வம், ஜெயச்செல்வன், ரதிசீலன், ஜீவா, அஜந்தா, சுகிர்தா, சுபேஸ், தர்சினி,தயாளினி, ரூபா, அஜந்தா, அர்ச்சனா, அகிலன், அரசி, ரேவதி, தீபன், செந்தூரன், சிந்துயா, தாசதீபன், கிருஜா, அஸ்வினி,அஸ்வரியா, அஸ்னவி, அஸ்வின், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கணவனின் வழியில் காலம்சென்றவர்களான பாக்கியம், ஐயாத்துரை, செல்வராசா, இராசரட்ணம் ஆகியோரின்சகலியும் ஆவார்,
அன்னார் அவர்களின் இருபத்தொரு பூட்டப்பிள்ளைகளுக்கு பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்,
குடும்பத்தினர்.
வீட்டு முகவரி,
50 Engleheart Road,
Catford.
Lewisham , LONDON.
SE6 2HP.
UK,,
நிகழ்வுகள் :
பார்வைக்கு :
திகதி : வெள்ளிகிழமை ,03-07-2015,.. – 10:00 – 16.00 மணிவரை.
முகவரி : 123-125, Sydenham Road, SYDENHAM ,, LONDON..SE6 5HB, UK..
கிரிகை :
திகதி : திங்கள்கிழமை, 06-07-2015 ,,-- 09:00 – 12:00 மணிவரை..
முகவரி : St.Laurence Centre Church Hall ( A21 ),,, 37 Bromley Road , CATFORD LONDON, SE6 2TS ,, UK..
தகனம் :
திகதி : திங்கள்கிழமை , 06-07-2015 ,,-- 13:30 மணிக்கு..
முகவரி : HITHER GREEN Crematorium,, Verdant Lane,, CATFORD..LONDON,,. SE6 1TP,, UK..
தொடர்புகளுக்கு;
நேரு ,லதா :: வீட்டுத்தொலைபேசி :: 00442035830892..
உதயராசா ( நேரு ) :: கைத்தொலைபேசி : 00447730660456..
வளர்மதி ( லதா ) :: கைத்தொலைபேசி ::, 00447932245462.
VIBER : 00447984254448.
SKYPE : neeru2000..
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.