
பிறப்பு: 14/10/1956
இறப்பு: 17/07/2015
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கரவெட்டியை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவானந்தலிங்கம் (பாபு) அவர்கள் 17/07/2015 அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் பாக்கியம் தம்பதியினரின் அன்புமகனும், அம்பிகாதேவி (அம்மன்) அவர்களின் அன்புக்கணவரும்,

ஆனந்தசிங்கம் (ராசா), காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் (ஜெயம்), தனபாலசிங்கம் (தனம்), குணபாலசிங்கம் (குணம்), சிவஞானரட்ணம் (தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபா, திவாகரன், நிரோஷா ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திசான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர், நண்பர்கள்
தொடர்புகளுக்கு:
அம்பிகாதேவி (அம்மன்): 0094 77 1532378
உஷா: 0094 77 9011133
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.