சிந்தனைகள் மனதிற்குள் சிறைவாசம்
வெளிவந்தால் ஏட்டினில் சிறைவாசம்
கற்பனைகள் கனவிற்குள் சிறைவாசம்
கனவுகள் தூக்கத்தில் சிறைவாசம்
வேர்கள் விதைக்குள் சிறைவாசம்
வெளிவந்தால் நிலத்தினுள் சிறைவாசம்
மழைத்துளி கார்முகிலில் சிறைவாசம்
பொழிந்தால் மண்ணுக்குள் சிறைவாசம்
வெளிவந்தால் ஏட்டினில் சிறைவாசம்
கற்பனைகள் கனவிற்குள் சிறைவாசம்
கனவுகள் தூக்கத்தில் சிறைவாசம்
வேர்கள் விதைக்குள் சிறைவாசம்
வெளிவந்தால் நிலத்தினுள் சிறைவாசம்
மழைத்துளி கார்முகிலில் சிறைவாசம்
பொழிந்தால் மண்ணுக்குள் சிறைவாசம்
வலிமை சோம்பலில் சிறைவாசம்
உயர்வு உழைப்புக்குள் சிறைவாசம்
நிலவு விண்ணுக்குள் சிறைவாசம்
விண்மீன்கள் பகலுக்குள் சிறைவாசம்
ஆதவன் இரவுக்குள் சிறைவாசம்
அகதிகள் முகாம்களில் சிறைவாசம்
விழிகள் இமைக்குள் சிறைவாசம்
கண்ணீர் கண்ணுக்குள் சிறைவாசம்
காதலி இதயத்தில் சிறைவாசம்
கவலைகள் மனதினில் சிறைவாசம்
அழுகை பொண்ணுக்குள் சிறைவாசம்
வெளிவந்தால் ஆடவன் சிறைவாசம்
காமம் காதலில் சிறைவாசம்
வெளிவந்தால் ஆசைக்குள் சிறைவாசம்
சிரிப்பு மகிழ்ச்சிக்குள் சிறைவாசம்
போதை மதுவுக்குள் சிறைவாசம்
முதலீடு மூலதனத்தில் சிறைவாசம்
கோழைக்கு தினமும் சிறைவாசம்
குழந்தை கருவறையில் சிறைவாசம்
வெற்றி வீரத்துக்குள் சிறைவாசம்
வெளிவந்தால் பரிசுக்குள் சிறைவாசம்
கறுப்புபணம் சுவிஸ்வங்கியில் சிறைவாசம்
வெளிவந்தால் அரசுக்குள் சிறைவாசம்
உண்மை ஊமைக்குள் சிறைவாசம்
உயிர்கள் உடம்புக்குள் சிறைவாசம்
உயிர்பிரிந்தால் எதுவுமில்லை சிறைவாசம்..
மயிலை துரை
உயர்வு உழைப்புக்குள் சிறைவாசம்
நிலவு விண்ணுக்குள் சிறைவாசம்
விண்மீன்கள் பகலுக்குள் சிறைவாசம்
ஆதவன் இரவுக்குள் சிறைவாசம்
அகதிகள் முகாம்களில் சிறைவாசம்
விழிகள் இமைக்குள் சிறைவாசம்
கண்ணீர் கண்ணுக்குள் சிறைவாசம்
காதலி இதயத்தில் சிறைவாசம்
கவலைகள் மனதினில் சிறைவாசம்
அழுகை பொண்ணுக்குள் சிறைவாசம்
வெளிவந்தால் ஆடவன் சிறைவாசம்
காமம் காதலில் சிறைவாசம்
வெளிவந்தால் ஆசைக்குள் சிறைவாசம்
சிரிப்பு மகிழ்ச்சிக்குள் சிறைவாசம்
போதை மதுவுக்குள் சிறைவாசம்
முதலீடு மூலதனத்தில் சிறைவாசம்
கோழைக்கு தினமும் சிறைவாசம்
குழந்தை கருவறையில் சிறைவாசம்
வெற்றி வீரத்துக்குள் சிறைவாசம்
வெளிவந்தால் பரிசுக்குள் சிறைவாசம்
கறுப்புபணம் சுவிஸ்வங்கியில் சிறைவாசம்
வெளிவந்தால் அரசுக்குள் சிறைவாசம்
உண்மை ஊமைக்குள் சிறைவாசம்
உயிர்கள் உடம்புக்குள் சிறைவாசம்
உயிர்பிரிந்தால் எதுவுமில்லை சிறைவாசம்..
மயிலை துரை
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.