இன்றைய தினம் தங்களின் திருமண வாழ்வில் ஐம்பதாவது ஆண்டைத் தொட்டு பொன்விழாக் காணும் திரு திருமதி. குணபாலசிங்கம் தேவி தம்பதியினருக்கு அனைவரின் சார்பிலும் இறைவனின் ஆசியுடனும், இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவென இதயம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 Comments
திரு திருமதி விஜயரத்தினம் கலா தம்பதியினரின் அன்பு மகன் திருநிறைச் செல்வன் வசந்தன் (வசந்த்) அவர்களுக்கும் திரு திருமதி ஜெயபாலன் செல்வமலர் தம்பதியினரின் அன்பு மகள் திருநிறைச் செல்வி டிசாந்தினி (டிசா) அவர்களுக்கும் இன்று 23/01/2016 இறை அருளால் இனிதே திருமணம் நடந்தேறியது.
இன்றைய நாளில் திருமணப் பந்தத்தில் இணையும் மணமகன் வசந்தன் (வசந்) மணமகள் டிசாந்தினி (டிசா) இருவரையும் இறைவனின் அருளால் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன். - Vius Viusan இன்று திருமண வாழ்வில் இணைந்துள்ள மணமக்கள் டிசா வசந்த் தம்பதியினர் இல்லற வாழ்வில் இறைவனருளால் சிறப்புடன் வாழ மயிலிட்டி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்! மயிலிட்டி - நமது மயிலிட்டி
25 வது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு திருமதி அருண் கயல்விழி தம்பதியினரை சல வளத்துடனும், ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ வாழ்த்துகிறோம்.
எனது ஆசை அண்ணா அண்ணிக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். வசந்த் சகாதேவன். திருப்பூர் மயிலிட்டி சொந்த முகவரியாகக் கொண்ட திரு திருமதி ரூபன் தீபா தம்பதியினரின் முதலாம் ஆண்டு திருமண நாள்! திரு திருமதி ரூபன் தீபா தம்பதியினரை சகலதும் பெற்று இல்லறத்தில் பல்லாண்டுகாலம் மகிழ்வுடன் வாழ மயிலிட்டி மக்கள் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம்! |
திருமண வாழ்த்துக்கள்!நம்மவர்களின் வாழ்த்துக்கள் பதிவுகள்
November 2017
முழுப்பதிவுகள் |